தேடல் · Search: நீர்ப்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

132 இல் 1–25 · 1–25 of 132

ஒட்டகத்தின் நீர்ப்பை — water bag
சிறுநீர்ப் பைக்குள் காற்றைச் செலுத்திய பிறகு செய்யப்படும் பைப்பட சோதனை — pneumocystography
சவ்வுப்பை cavvuppai variant
மெல்லிய தாள் போன்ற தோற்பை. இதில் திரவம் அல்லது வாயு அடங்கி யிருக்கும். பித்தநீர்ப்பை, சிறு நீர்ப்பை ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை — bladder
நீர்ப்படை nīrppaṭai பெயர்ச்சொல் · Noun similar
நடுகல்லிற்கு நீராட்டித் தூய்மை செய்தலைக் கூறும் புறத்துறை .
நீர்ப்பனை nīrppaṉai பெயர்ச்சொல் · Noun similar
புல்லாமணக்கஞ்செடி .
நிற்பது niṟpatu பெயர்ச்சொல் · Noun similar
நிலைத்திணைப்பொருள் , தாவரம் .
நிற்பத்தி niṟpatti பெயர்ச்சொல் · Noun similar
இடம் .
நிற்பாடு niṟpāṭu பெயர்ச்சொல் · Noun similar
நிறுத்துகை
நிற்பாட்டு niṟpāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
நிறுத்து
நீர் பம்ப் nīr pamp similar
மோட்டார் என்ஜினைக் குளிர்விப்பதற்கான முறையில் நீரோட்டம் நடைபெறுவதற்குப் பயன்படும் பம்ப். இந்த பம்புகள் பொதுவில் சிலிண்டர் பிளக் முன்பாக அமைந்திருக்கும். விசிறி இயக்கத்துடன் அல்லது ஜெனரேட்டர் ம… — water pump
நீர்ப்பரிசை nīrpparicai பெயர்ச்சொல் · Noun similar
ஆமை .
நீர்ப்பறவை nīrppaṟavai பெயர்ச்சொல் · Noun similar
நீரில் வாழும் பறவை .
நீர்ப்பாக்கு nīrppākku பெயர்ச்சொல் · Noun similar
ஊறற்பாக்கு .
நீர்ப்பாசி nīrppāci பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீரில் மிதக்கும் பாசி வகை
நீர்ப்பாடு nīrppāṭu பெயர்ச்சொல் · Noun similar
நீரிழிவு
கண்ணிர்ப்பை kaṇṇirppai similar
lachrymal sac
கண்ணீர்ப் பை kaṇṇīrp pai similar
lachrymal sec
கண்ணீர்ப்பை kaṇṇīrppai similar
கண் கடையலுள்ள கண்ணீர்ப்பையைக் குறிக்கும் பழைய சொல் — dacryocyst
நீர் பம்பு nīr pampu similar
Water pump
நீர் பயம் nīr payam similar
தண்ணிரைக் கண்டாலே பயம். வெறிநாய்க்கடி நோயுள்ளவருக்கு இம்மாதிரியான பயம் ஏற்படும் — aquaphobia
நீர்ச்சோபை nīrccōpai பெயர்ச்சொல் · Noun similar
உடல்வீக்கம் .
நீர்ப்பஞ்சு nīrppañcu பெயர்ச்சொல் · Noun similar
கடற்காளான் .
நீர்ப்பயிர் nīrppayir பெயர்ச்சொல் · Noun similar
நன்செய்ப்பயிர்
நீர்ப்பற்று nīrppaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
ஈரம்
நீர்ப்பாம்பு nīrppāmpu பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீரில் வாழும் பாம்புவகை .