பித்தப்பை-முன்சிறுகுடல் பிணைப்பு

pittappai-muṉciṟukuṭal piṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பித்தநீர்ப்பைக்கும், முன் சிறு குடலுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். பொதுப்பித்தப்பை நாளத்தில் அழற்சி அல்லது அறுவைச் சிகிச்சை காரணமாக நெரிசல் கோளாறு ஏற்படும்போது இந்தப் பிணைப்பு ஏற்படுத்தப் படுகிறது — cholecystoduodenostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/88sjybh3/

தமிழ்
“பித்தப்பை-முன்சிறுகுடல் பிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88sjybh3/
APA
Oliyon Research. (2026). பித்தப்பை-முன்சிறுகுடல் பிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/88sjybh3/
MLA
"பித்தப்பை-முன்சிறுகுடல் பிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88sjybh3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment