கீழ் உறுப்புப் பக்க வாதம்

kīḻ uṟuppup pakka vātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் கீழ்ப் பகுதி உறுப்புகளில், குறிப்பாக மலக்குடல், சிறுநீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் பக்கவாத நோய் — paraplegia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடல் கீழ்பாதிவாதம், கீழங்க வாதம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 807)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8xmwfbk/

தமிழ்
“கீழ் உறுப்புப் பக்க வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8xmwfbk/
APA
Oliyon Research. (2026). கீழ் உறுப்புப் பக்க வாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8xmwfbk/
MLA
"கீழ் உறுப்புப் பக்க வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8xmwfbk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment