தேடல் · Search: நீரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கைமாற்று kaimāṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
கைக்கடன்
உத்துளம் uttuḷam பெயர்ச்சொல் · Noun meaning
விபூதியை நீரிற் குழையாது உடலிற் பூசுகை
கைச்சால் kaiccāl பெயர்ச்சொல் · Noun meaning
நீரிறைக்குங் கைவாளி
தாழ்ப்பு tāḻppu பெயர்ச்சொல் · Noun meaning
இறக்குகை
உத்தூளம் uttūḷam பெயர்ச்சொல் · Noun meaning
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
அம்புசனி ampucaṉi பெயர்ச்சொல் · Noun meaning
தாமரை, நீரில் முளைத்த
ஆண்துடரி āṇtuṭari பெயர்ச்சொல் · Noun meaning
ரகச்செடி நீர்க்கடுப்பு நீரிழிவு முதலியன இதனால் நீங்கும்
சிறுநீர் ciṟunīr பெயர்ச்சொல் · Noun meaning
மூத்திரம்
ஆண் மலடு āṇ malaṭu meaning
விந்தணு உற்பத்தியாகாததால் ஆண்களிடம் ஏற்படும் மலட்டுத் தன்மை azoturia : மிகுயூரியா சுரப்பு நோய்; நைட்ரச நீரிழிவு : நோய் காரணமாக சிறுநீரில் 'மூத்திரை' என்ற யூரியாப் பொருள் சுரத்தல். — azoospermia
சிட்ரின் ciṭriṉ meaning
இழைமக் குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்ட நீரில் எளிதாகக் கரையும் பண்புடைய எலுமிச்சைப்பழ ஊட்டச்சத்து. இது வைட்டமின்-C என்ற ஊட்டச்சத்தின் வினையை அதிகரிக்கிறது. … — citrin
சார்சினா cārciṉā meaning
மண்ணிலும் நீரிலும் வாழும் மைக்ரோகாக் காஸ்களின் குடும்பம் சேர்ந்த அழுகல் வாழ் உருள் நுண்ணுயிர் இனம் — sarcina
எத்தனால் ettaṉāl meaning
எத்தில் ஆல்ககால் (C2H5OH) — ethanol
கனிக்கல் kaṉikkal meaning
கால்சியத்தின் ஹெட்ஸ் சல்ஃபேட்டு (CaSO2HO). தூய்மையாக இருக்கும்போது நிறமற்றது. மெல்ல மெல்ல சூடாக்கப்படும் போது இதிலுள்ள நீரின் ஒரு பகுதி நீக்கப்பட்டு, எஞ்சிய பொருள் "பாரிஸ் சாந்து" என அ… — gypsum
செந்நாரை cennārai meaning
வெப்ப மண்டலப் பறவை, பெரியது. நீரில் நடப்பது. நீண்ட கழுத்தும் கால்களுங் கொண்டது. நடுவில் கீழ்நோக்கி வளைந்த அலகும் செந்நிற வால் தோகையும் இதற்குண்டு — flamingo
அட்டைகள் aṭṭaikaḷ meaning
இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. மேலும், கீழ் உடல் தட்டையாக இருக்கும். உடலின் முன்புறமும் பின்புறமும் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம்பெயரவும் பிடிப்புக்கும் பயன்படு… — hirudinea
உயிர்வளி uyirvaḷi meaning
உயிரியம். மணமற்ற வளி நிறமற்றது. 21% அளவுக்குக் காற்று வெளியில் தனி உயிர்வளியாய் இருப்பது. நீரில் 79% உள்ளது. உயிர் வாழவும் பொருள்கள் எரியவும் இன்றியமையாதது. நைட்டிரிகக் காடி, கந்தக… — oxygen
அயிட்ரான் ayiṭrāṉ பெயர்ச்சொல் · Noun meaning
அயிட்ரான், . (மீனவர்) வழக்குச்சொல். — hydrometer
அகழ்வியல் akaḻviyal பெயர்ச்சொல் · Noun meaning
நிலம், நீரில் புதையுண்ட பழங்காலத்தொல் பொருட்கள் குறித்துப் பயிலும் துறை — archaeology, is the study of human activity in the past, primarily through the …
தாழ்ப்பம் tāḻppam பெயர்ச்சொல் · Noun meaning
நீரின் ஆழம்
ஊறவைத்தல் ūṟavaittal பெயர்ச்சொல் · Noun meaning
நீரிற் பதம்பெறச்செய்தல்
துடுமெனல் tuṭumeṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஒலிக்குறிப்பு
கொதிகஞ்சி kotikañci பெயர்ச்சொல் · Noun meaning
உலைநீரில் கொதிக்கும் அரிசியினின்று வடிக்குங் கஞ்சி
கறுக்காய் kaṟukkāy பெயர்ச்சொல் · Noun meaning
இளநீரின் கண்பக்கத்துள்ள பகுதி
உத்தூளனம் uttūḷaṉam பெயர்ச்சொல் · Noun meaning
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
அகாலப்பசி akālappaci பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவு முதலிய நோய்களினால் உண்டாகும் பசி