கனிக்கல்
kaṉikkal
பொருள்கள் · Senses
1.
கால்சியத்தின் ஹெட்ஸ் சல்ஃபேட்டு (CaSO2HO). தூய்மையாக இருக்கும்போது நிறமற்றது. மெல்ல மெல்ல சூடாக்கப்படும் போது இதிலுள்ள நீரின் ஒரு பகுதி நீக்கப்பட்டு, எஞ்சிய பொருள் "பாரிஸ் சாந்து" என அழைக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் கட்டுப்போடுவதற்கான காரைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்
— gypsum
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g98h5j2p/
தமிழ்“கனிக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g98h5j2p/APA
Oliyon Research. (2026). கனிக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g98h5j2p/MLA
"கனிக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g98h5j2p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment