எத்தனால்
ettaṉāl
பொருள்கள் · Senses
1.
எத்தில் ஆல்ககால் (C2H5OH)
— ethanol
2.
வேறு பெயர் எத்தைல் ஆல்ககால். நிறமற்ற நீர்மம். நீரில் கரையக் கூடியது. கழிவுப் பாகை நொதிக்க வைத்துப் பெறலாம். ஈத்தேன்,எஸ்தர், குளோரபாம் முதலியவை தயாரிக்கலாம். பிசுமங்கள், வண்ணங்கள் முதலியவற்றிற்குக் கரைப்பானாகவும் பயன்படுவது
— ethanol - с2н5он
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjqxyr2n/
தமிழ்“எத்தனால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjqxyr2n/APA
Oliyon Research. (2026). எத்தனால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wjqxyr2n/MLA
"எத்தனால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjqxyr2n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment