செந்நாரை

cennārai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்ப மண்டலப் பறவை, பெரியது. நீரில் நடப்பது. நீண்ட கழுத்தும் கால்களுங் கொண்டது. நடுவில் கீழ்நோக்கி வளைந்த அலகும் செந்நிற வால் தோகையும் இதற்குண்டு — flamingo
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 166)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhcwugzu/

தமிழ்
“செந்நாரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhcwugzu/
APA
Oliyon Research. (2026). செந்நாரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jhcwugzu/
MLA
"செந்நாரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhcwugzu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment