தேடல் · Search: நகல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
136 இல் 101–125 · 101–125 of 136
அச்சுப்பொறி, தொலை நகல் அல்லது ஒளிநகல் பொறிகளில் காகிதம் மாட்டிக் கொள்ளுதல். காகித அடைப்பை தடுப்பது மற்றும் சமாளிப்பதுபற்றிய ஆலோசனை விளக்கக் கையேட்டில் பொதுவாக இருக்கும் — paper jam
வட்டு/அச்சு நகல் — soft/hard copy
பக்க அச்சியற்றி, இதில் உருக்கோலம் முழுப் பக்கத்திற்கும் பொருந்துமாறு அமையும். நகல் அச்சியற்றி என்றுங் கூறலாம் — xerographic printer
கேனன் ஒளிப்பட நகல் எடுக்கும் கருவியில் பயன்படுத்தும் உள் எந்திர அமைப்பு. பல லேசர் அச்சுப்பொறிகள் பயன்படுத்தப்படுகிறது — canon engine
வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கர… — clip art
good times virus : குட்டைம்ஸ் நச்சு நிரல் இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Tim… — good conductors
கணினி மற்றும் செய்தி தொடர்புக் கருவிகள் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் அல்லது தொலைநகல் மூலமாக ஒருவர் இன்னொருவருக்கு தகவல் அனுப்பும் முறை — messaging
சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடங்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப் படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்து… — shadow memory
இஃது ஓர் உலர் படப்பிடிப்பு அல்லது ஒளிநகல்முறை. பொருளின் உரு தாளில் மின்னேற்ற மடையுமாறு செய்யப்படுகிறது. பின், மின்னேற்றமுள்ள நேர்த்தியான உலர் மைத்துளைத் தூவிப் பெருக்கப்படுகிறது — xerography
ஒரு தொலைபேசி இணைப்பைப் போன்ற தகவல் தொடர்புத் தடம். 300-3000 ஹெர்ட்ஸ் கேட்பொலி அலைக்கற்றை கொண்ட, குரல் தரவுவை அனுப்புவதற்கு ஏற்றது. வினாடிக்கு 33 கிலோபிட் வரை தொலைநகல், தொடர்முறை, இல… — voice-grade channel
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
முக்கிய கோப்புகளின் பிரதி நகல்களை வைத்துக் கொள்ளப் பயன்படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக் கூடிய வட்டுப் பெட்டிகளும் பாது காப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை — backup disk
நகலாக்கல். மரபணுப்பொருளின் துல்லியபடிகளை எடுக்கும் நுட்பம். இதைக் கொண்டு டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகியவற்றின் நகல்களை எடுக்கலாம் — replication
பாதுகாப்பு அளிப்பதற்காக மாற்று நாடாக்கள் அல்லது காந்த வட்டுகளில் தரவுகள் மற்றும் நிரல்களை நகல் எடுப்பதற்கான நடைமுறைகள் — backup procedures
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப புதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (mo… — adaptive answering
அச்சிடப்படத் தயாராக அச்சு உருவ வடிவத்தில் உள்ள ஆவணம்.அச்சுப்பொறிக்கு அச்சிட அனுப்பப்படும் தரவுகளை ஒரு கணினிக் கோப்புக்கு திசை திருப்பி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.இத்தகைய கோப்பு பல்… — printer file
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
வெளியிடுவதற்குச் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கப் பயன்படும் ஒரு பக்கம் அல்லது வெளியீட்டின் சோதனை நகல் — proof
பெர்வுைலி தேர்வாய்வு முறையை உள்ளடக் கிய ஒரு கணித முறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு ப… — Bernoulli process
இன்ஃபோ நெட் அண்ட் நார்தான் டெலிகாம் இன்க் நிறுவனம் உருவாக்கிய ஒரு தொலைத் தொடர்பு நெறிமுறை. தரவு, படநகல் மற்றும் குரல் தகவல்களைச் சுமந்து செல்வதற்கென வடிவமைக்கப் பட்டது — Priority Frame
எழுதப்பட்ட/அச்சிடப்பட்ட பொருளின் நகலைத்தரும் மின்னணு எந்திரம் நிலைமின் ஒளிப்படவியலின் பிரிவான xerography தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது. புலனாகின்ற அகச்சிவப்பு, (அல்ட்ரா வயலட்) கதிர்கள்… — copying machine
மின்னஞ்சல், தொலை நகல் வழியாக பயனாளர் ஒருவர் செய்திகளை அனுப்பிவைக்க உதவும் ஒரு பயன்பாட்டு நிரல். தொலை தூரத்தில் இயங்கும் வழங்கன் கணினி இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் — messaging client
பாதுகாப்பு அளிப் பதற்காக மாற்று நாடாக்கள் அல்லது காந்த வட்டுகளில் தகவல்கள் மற் றும் ஆணைத் தொடர்களை நகல் எடுப்பதற்கான நடைமுறைகள் — backup procedures
இத்தகைய வருடு பொறியில் கிடைமட்டமாக தட்டையான கண்ணாடிப் பரப்பு இருக்கும். இதன்மீது தான் புத்தகம் அல்லது தாள் ஆவணத்தைக் கிடத்த வேண்டும். அப்பரப்பின்கீழ் ஒரு வருடுமுனை அச்சுநகலின் உருப்படத்தை… — flatbed scanner