கிடைத்தட்டை வருடு பொறி
kiṭaittaṭṭai varuṭu poṟi
பொருள்கள் · Senses
1.
இத்தகைய வருடு பொறியில் கிடைமட்டமாக தட்டையான கண்ணாடிப் பரப்பு இருக்கும். இதன்மீது தான் புத்தகம் அல்லது தாள் ஆவணத்தைக் கிடத்த வேண்டும். அப்பரப்பின்கீழ் ஒரு வருடுமுனை அச்சுநகலின் உருப்படத்தை வருடிச் செல்லும். சில கிடைத்தட்டை வருடுபொறிகள் ஊடுகாண்(transparent) நகல்களை,காட்டாக சிலைடுகளை உருவாக்கும் திறனுள்ளவை.
— flatbed scanner
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udxbtr73/
தமிழ்“கிடைத்தட்டை வருடு பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udxbtr73/APA
Oliyon Research. (2026). கிடைத்தட்டை வருடு பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/udxbtr73/MLA
"கிடைத்தட்டை வருடு பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udxbtr73/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment