{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/udxbtr73/", "data": {"id": "udxbtr73", "url": "https://nigandu.oliyonresearch.com/e/udxbtr73/", "kind": "word", "headword": "கிடைத்தட்டை வருடு பொறி", "romanization": "kiṭaittaṭṭai varuṭu poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.107038+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இத்தகைய வருடு பொறியில் கிடைமட்டமாக தட்டையான கண்ணாடிப் பரப்பு இருக்கும். இதன்மீது தான் புத்தகம் அல்லது தாள் ஆவணத்தைக் கிடத்த வேண்டும். அப்பரப்பின்கீழ் ஒரு வருடுமுனை அச்சுநகலின் உருப்படத்தை வருடிச் செல்லும். சில கிடைத்தட்டை வருடுபொறிகள் ஊடுகாண்(transparent) நகல்களை,காட்டாக சிலைடுகளை உருவாக்கும் திறனுள்ளவை.", "needs_definition": false, "gloss_en": "flatbed scanner", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கிடைத்தட்டை வருடி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 602"}]}}