குரல் தரத் தடம்

kural tarat taṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தொலைபேசி இணைப்பைப் போன்ற தகவல் தொடர்புத் தடம். 300-3000 ஹெர்ட்ஸ் கேட்பொலி அலைக்கற்றை கொண்ட, குரல் தரவுவை அனுப்புவதற்கு ஏற்றது. வினாடிக்கு 33 கிலோபிட் வரை தொலைநகல், தொடர்முறை, இலக்கமுறைத் தரவுகளை அனுப்பிட ஒரு குரல்-தரத் தடத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் — voice-grade channel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5kv7k22/

தமிழ்
“குரல் தரத் தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5kv7k22/
APA
Oliyon Research. (2026). குரல் தரத் தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g5kv7k22/
MLA
"குரல் தரத் தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5kv7k22/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment