{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g5kv7k22/", "data": {"id": "g5kv7k22", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g5kv7k22/", "kind": "word", "headword": "குரல் தரத் தடம்", "romanization": "kural tarat taṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.945752+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தொலைபேசி இணைப்பைப் போன்ற தகவல் தொடர்புத் தடம். 300-3000 ஹெர்ட்ஸ் கேட்பொலி அலைக்கற்றை கொண்ட, குரல் தரவுவை அனுப்புவதற்கு ஏற்றது. வினாடிக்கு 33 கிலோபிட் வரை தொலைநகல், தொடர்முறை, இலக்கமுறைத் தரவுகளை அனுப்பிட ஒரு குரல்-தரத் தடத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்", "needs_definition": false, "gloss_en": "voice-grade channel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1550"}]}}