தேடல் · Search: தொண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

மிடறு miṭaṟu பெயர்ச்சொல் · Noun meaning
கழுத்து
இச்சை iccai பெயர்ச்சொல் · Noun meaning
விருப்பம், ஆசை
இண்டை iṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
தாமரை
பத்தி patti பெயர்ச்சொல் · Noun meaning
வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
தாதன் tātaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தாசன் , அடியவன்
சேவனை cēvaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஊழியத்தொழில்
கண்டம் kaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
ஊழியர் ūḻiyar பெயர்ச்சொல் · Noun meaning
(அலுவலகம், வங்கி முதலியவைகளின்) பணியாளர்
மென்னை meṉṉai பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டை — throat, neck
அரையர் araiyar பெயர்ச்சொல் · Noun meaning
அரையர் என்பவர் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் தமிழ் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் அபிநயம் செய்து பாடும் தொண்டர்கள். இவர்கள் எல்லோரும் ஆடவரே. — Araiyars are male Vaishnavites who used to recite the Tamil pasurams of Nalayir…
பீநாறி pīnāṟi பெயர்ச்சொல் · Noun meaning
துர்நாற்றம் அடிப்பவன்
மருகம் marukam பெயர்ச்சொல் · Noun meaning
ஆதொண்டை
வளமடல் vaḷamaṭal பெயர்ச்சொல் · Noun meaning
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நூல்வகை ( 856.)
காகுளி kākuḷi பெயர்ச்சொல் · Noun meaning
பேய்போலக் கத்திப் பாடுதல்
இருதலை irutalai பெயர்ச்சொல் · Noun meaning
இருமுனை
இராவம் irāvam பெயர்ச்சொல் · Noun meaning
நோயினால் குறட்டை விடல்; சாதாரணமாய் குறட்டைவிடல்; தொண்டையில் ஏற்படும் சத்தம்
அண்ணம் aṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
மேல் வாய்
இறைபணி iṟaipaṇi meaning
திருவருட்பணி. இறைவனுக்கு நான்கு பாதங்களால் தொண்டு செய்தல். சமயக்குரவர் நால்வரும் இத னைச்செய்தவர்கள்.நாயன்மார்களும் இதைச் செய்தவர்களே.
இயக்கம் iyakkam பெயர்ச்சொல் · Noun meaning
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
சிறப்பி ciṟappi வினைச்சொல் · Verb meaning
சிறப்பு செய்.
பாதசேவை pātacēvai பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டுபுரிகை
ஆழ்வார் āḻvār பெயர்ச்சொல் · Noun meaning
பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். ( இயற். நான்மு. 14.)
தூதுவளை tūtuvaḷai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகை மூலிகைச்செடி. — Solanum trilobatum
சொக்கறை cokkaṟai பெயர்ச்சொல் · Noun meaning
கன்னம் முதலியவற்றில் விழுங் குழி