தேடல் · Search: தொகுப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 101–125 · 101–125 of 149
தற்போது பயன் படுத்திக் கொண்டிருக்கும் பயன் பாட்டுத் தொகுப்பினால் கையாள முடியாத வகையைச் சேர்ந்த ஒர் ஆவணத்தைப் பார்வையிடப் பயன் படும் ஒரு பார்வைநிரல் — external viewer
ஹெச்டிஎம்எல் மொழி ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறி சொல். ஒரு மீத்தொடுப்புக்கான இலக்கைக் குறிக்கிறது. பெயரிட்ட நங்கூரங்கள் பயனுள்ளவை. ஏனெனில் ஒர் ஆவணத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட பகுத… — named anchor
ஒரு நிகழ்நிரல் தொகுப்பியால் எந்திர மொழியாக மாற்றப்படும் பொழுது, அதனால் உண்டாகும் எந்திர மொழிக் கட்டளைகள் பொருள் நிகழ்நிரல் எனப்படும் — object programme
ஆப்பிள் மேக் ஓஎஸ் சிஸ்டம் 7 இயக்க முறைமையில் சேர்க்கப்பட்ட ஒரு பயன்பாடு. இதன் மூலம் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலிருந்து இன்னொரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு சேமி, திற, மூடு போன்ற கட்டளைகளை அனு… — Apple Events
ஒர் ஆவணத்திலுள்ள எழுத்துருவை, அதன் உருவளவை, பாணியை, நிறத்தை மாற்றுவது போன்ற, பணிகளுக்கென ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் இருக்கும் ஒரு கருவிப் பட்டை — format bar
நுண்மென்பொருளின் 'சி' தொகுப்பி. பல வகையான வணிக உற்பத்திப் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் நிரல் தொடரமைப்பதற்குத் தேவைப்படும் நுண்மென் பொருள் விண்டோஸ் மென் பொருள் வளர்ச்ச… — Microsoft C
1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் … — run-time version
ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பேச்சு அல்லது தகவலைக் கையாளும் அலைவரிசைக்குள் அனுப்பி வைக்கப்படும் சமிக்கை incoming data : உள்ளீ ட்டுத் தரவு: வரும் தரவு. increment compiler : ஏறுமானத்… — in-band signalling
மூலத் தகவல் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன்படுத்துவதற் காக வைக்கப்பட்டுள்ள கோப்பு அல்லது தகவல் தொகுப்பின் பிரதி — backup copy
குறிப்பிட்ட வகைத் தகவல்களுக்குக் குறிப்பிட்ட பகுதிகளை ஒதுக்கும் முறை. ஒரு நிகழ்நிரலை உருவாக்கும் பொழுது நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகளில் ஒன்று இச்சேமிப்பு ஒதுக்கீடு. தொகுப்பியின் செயல்… — storage allocation
ஓர் அமைப்பிற்காக எழுதப்படும் பொதுவான நிகழ்நிரல்கள். இவை பயன்பாட்டு மென்பொருள்களைஎழுதுவதற்குரிய சூழலை ஏற்படுத்தும். அமைப்பு நிகழ் நிரல்களில் சில: 1)தொகுப்பி, 2)கோவையாக்கி, 3)மொழி பெய… — system software
சைவசித்தாந்த சார்பான 14 நூற்களின் தொகுதியே சித்தாந்த சாத்திரம் எனப்படும். இதுவே மெய்கண்ட நூல் என்னும் கூறப்படும் சிறப்பு வாய்ந்தது. இத்தொகுப்பில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவ…
தொகுக்கப்பட்ட பட்டியல் : தரவு மேலாண்மையில் பல வகையறாக்கள் பட்டியலிடப்பட்டு ஒவ்வொ ன்றும் அடுத்ததைக் காட்டுவதாக அமைக்கப்படும். தொடர்ந்து பரவாத சேமிப்பு இடங்களில் வரிசை முறையிலான தரவுத் தொக… — linked list
முதன்மை இணைப்பு நிரல் தொகுப்பு. நிரல் தொகுப்பில் பிற முனையங்களின் இயக்க முறைமையைக் கட்டுப்படுத்தும் பகுதி — mainline programme
கடுமையல்லாத ஒரு பிழை குறித்தப் பயன் பாட்டாளருக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு ஒரு தொகுப்பி மூலம் உருவாக்கப்படும் பிழை சுட்டும் செய்தி நீக்குவதற்காக ஒரு ஆணைத் தொடரில் நுழைக்கப்படும் ஒரு நில… — warning message
போதிய அளவுகளில் ஒர் உயிரி தொகுக்க இயலாத அமினோ காடிகள். புரதத் தொகுப்பிற்கு இன்றியமையாதவை. எ-டு. அர்ஜினைன், லைசின். இவை எண்ணிக்கையில் 8. மொத்த அமினோ காடிகள் 20, இவற்றில் 12 பயனுற… — essential amino acids
1. நிரல் ஒன்றைத் தயாரிப்பதில் சில நிலைப் பணிகளைச் செய்யக் கணினி மூலமே நிரலை உருவாக்குதல் 2. எந்திர மொழி நிரல் ஒன்றை குறியீட்டுத் தொகுப்பின் வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தல் — automatic programming
மென்பொருள் உருவாக்குவோர் மத்தியிலான தர நிலை. அது ஒரு நிரல் தொகுப்பின் தரவுகளை மற்றொரு நிர்ல தொப்பு பெற அனுமதிக்கிறது. — data interchange format
நிரல் தொகுப்பில் உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்வதைப் பாதிக்கும் கட்டளை. எடுத்துக் காட்டு : நிபந்தனைத் தாவல் ஆணை. — decision instruction
சாண்டியாகோவின் கலி ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கென்னத் பவுல்ஸ் உருவாக்கிய ஆணைத்தொடர் உருவாக்கும் அமைப்பு. ஒரு செயல்பாட்டு அமைப்பு, சொல் தொகுப்பி மற்றும் ஃபோர்ட்ரான், மைக்ரோ சாஃப்ட் பேசிக் தொ… — UCSD P-System
சி மொழியில் அனுமதிக்கப்படும் சி கணிதச்சார்புகள். இவை உள்ளார்ந்த பண்புள்ளவை. தொகுப்பி இவற்றை மதிப்பீடுசெய்யும். ஒரு நிகழ்நிரலர் ஒவ்வொரு சார்பலனின் மதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனி… — library functions
ஒரு தொகுப்பியில் இது தொகுக்கப்படும். இறுதி நடைமுறைச் செயலில் தோன்றும் கட்டளைகளைக் காட்டுவது. இதில் சேமிப்பிடத் தகவல்கள் அடங்கும் — reference listing
ஆட்சி மேலாண்மைபற்றிய நிறும விதிகளும் ஒழுங்காற்று ஆணைகளும் இத்தொகுப்பில் அடங்கி இருக்கும். தோற்றுவிப்பாளர்கள் இவ்விரு ஆவணங்களிலும் ஒப்பமிடுவர் — articles of association
விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்… — auto correct
எந்திர மொழி நிரல் தொடர் அல்லது அத்தகைய நிரல் தொடரின் ஒரு பகுதி. இது ஒரு சேர்ப்பி அல்லது தொகுப்பியிலிருந்து வெளியீடாக வந்து, செயல்படுத்தப்படும் முன்பு இணைப்பு தொகுப்பாளரால் செயலாக்கப்… — object modules