பயனுறு அமினோகாடிகள்

payaṉuṟu amiṉōkāṭikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போதிய அளவுகளில் ஒர் உயிரி தொகுக்க இயலாத அமினோ காடிகள். புரதத் தொகுப்பிற்கு இன்றியமையாதவை. எ-டு. அர்ஜினைன், லைசின். இவை எண்ணிக்கையில் 8. மொத்த அமினோ காடிகள் 20, இவற்றில் 12 பயனுறா அமினோ காடிகள். அதாவது, அவை உடலில் தொகுக்கப்படுபவை — essential amino acids
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 152)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6pfjw772/

தமிழ்
“பயனுறு அமினோகாடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6pfjw772/
APA
Oliyon Research. (2026). பயனுறு அமினோகாடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6pfjw772/
MLA
"பயனுறு அமினோகாடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6pfjw772/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment