பொருள் நிகழ்நிரல்

poruḷ nikaḻniral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிகழ்நிரல் தொகுப்பியால் எந்திர மொழியாக மாற்றப்படும் பொழுது, அதனால் உண்டாகும் எந்திர மொழிக் கட்டளைகள் பொருள் நிகழ்நிரல் எனப்படும் — object programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxvgm3az/

தமிழ்
“பொருள் நிகழ்நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxvgm3az/
APA
Oliyon Research. (2026). பொருள் நிகழ்நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kxvgm3az/
MLA
"பொருள் நிகழ்நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxvgm3az/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment