யுசிஎஸ்டி பி-அமைப்பு

yuciesṭi pi-amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாண்டியாகோவின் கலி ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கென்னத் பவுல்ஸ் உருவாக்கிய ஆணைத்தொடர் உருவாக்கும் அமைப்பு. ஒரு செயல்பாட்டு அமைப்பு, சொல் தொகுப்பி மற்றும் ஃபோர்ட்ரான், மைக்ரோ சாஃப்ட் பேசிக் தொகுப்பிகள் ஆகியவை இதில் அடங்கும். P என்பது pseudo computers என்னும் போலி கணினிகள் என்பதைக் குறிக்கும். இந்த அமைப்பின் தொகுப்பிகள் சரியான பி-குறியீட்டை உருவாக்கு கின்றன. இக்குறியீடு போலி கணினி களில் இயங்கக்கூடிய பி-அமைப் பில் ஓடும் கணினிகளுக்கு குறைந்த மொழிபெயர்ப்பு வசதி அளித்தால் போதும். பி-குறியீடு கணினிக்காக குறியீடுகளை மாற்றித் தருகின்றன — UCSD P-System
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 702)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zae4bkba/

தமிழ்
“யுசிஎஸ்டி பி-அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zae4bkba/
APA
Oliyon Research. (2026). யுசிஎஸ்டி பி-அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zae4bkba/
MLA
"யுசிஎஸ்டி பி-அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zae4bkba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment