{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zae4bkba/", "data": {"id": "zae4bkba", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zae4bkba/", "kind": "word", "headword": "யுசிஎஸ்டி பி-அமைப்பு", "romanization": "yuciesṭi pi-amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:21.797567+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாண்டியாகோவின் கலி ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கென்னத் பவுல்ஸ் உருவாக்கிய ஆணைத்தொடர் உருவாக்கும் அமைப்பு. ஒரு செயல்பாட்டு அமைப்பு, சொல் தொகுப்பி மற்றும் ஃபோர்ட்ரான், மைக்ரோ சாஃப்ட் பேசிக் தொகுப்பிகள் ஆகியவை இதில் அடங்கும். P என்பது pseudo computers என்னும் போலி கணினிகள் என்பதைக் குறிக்கும். இந்த அமைப்பின் தொகுப்பிகள் சரியான பி-குறியீட்டை உருவாக்கு கின்றன. இக்குறியீடு போலி கணினி களில் இயங்கக்கூடிய பி-அமைப் பில் ஓடும் கணினிகளுக்கு குறைந்த மொழிபெயர்ப்பு வசதி அளித்தால் போதும். பி-குறியீடு கணினிக்காக குறியீடுகளை மாற்றித் தருகின்றன", "needs_definition": false, "gloss_en": "UCSD P-System", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 702"}]}}