தேடல் · Search: தன்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

உடைமை uṭaimai meaning
செல்வம், உடைய பொருள்
அற்றே aṟṟē meaning
அந்த அளவிற்று; அத்தன்மையே; அவ்வளவே, (குறள் 261); போன்றது 716, 1288).
இயான் iyāṉ meaning
தன்னுடைய கூட்டில் ஒன்று அல்லது மேற்பட்ட இயான்களை சேர்த்ததால் அல்லது இழந்ததால் தன் மின்சக்தி நடுநிலைத் தன்மையை இழந்த ஒரு எதிர் மின்மம் எலெக்ட்ரான் அல்லது மூலக்கூறு 'மாலிக்யூல்' — ION
ஆவைன் āvaiṉ meaning
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
அங்கம் aṅkam பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பு — part, act, war
இயல்பு iyalpu உரிச்சொல் · Expressive meaning
வழமையான நிலை
அகராதி akarāti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல் — dictionary
இயற்கை iyaṟkai பெயர்ச்சொல் · Noun meaning
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள்.(மனிதனால் உருவாக்கப் படாதவை), — nature
இறக்கை iṟakkai பெயர்ச்சொல் · Noun meaning
பறவைகள் பறக்க உதவும் சிறகுகள் நிறைந்த இறகு. — wing, scapula
அசத்து acattu வினைச்சொல் · Verb meaning
ஆச்சரியப் படுத்து, அசத்தல்
ஆண்டகை āṇṭakai பெயர்ச்சொல் · Noun meaning
பெருமையில் சிறந்தோன்; ஆண்தகை
ஆய்தம் āytam பெயர்ச்சொல் · Noun meaning
சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.
உயர்வு uyarvu பெயர்ச்சொல் · Noun meaning
சிறப்பு, புகழ் — eminence, distinction
உலோமம் ulōmam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரை
இன்னது iṉṉatu பெயர்ச்சொல் · Noun meaning
இத்தன்மையது
இன்னம் iṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
இத்தன்மையுடையேம்
இன்னர் iṉṉar பெயர்ச்சொல் · Noun meaning
இத்தன்மையர்
இன்னன் iṉṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இப்படிப்பட்டவன் ,இத்தன்மையன்
உதாரதை utāratai பெயர்ச்சொல் · Noun meaning
உதாரத் தன்மை
உறுவல் uṟuval பெயர்ச்சொல் · Noun meaning
உறுவேன் என்னும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று
உட்படு uṭpaṭu வினைச்சொல் · Verb meaning
கட்டுப்படுதல் (கட்டுப்பட்டு இருத்தல்); (ஒரு குறிப்பிட்ட எல்லை/வரம்பு/அளவுக்குள்) அமைந்திருத்தல்; எந்தத் தொலைவு வரை ஒளியானது கதிர் ஒளியியலின் தன்மைக்கு உட்படுகிறதோ அதுவே பிரநெல் தொலைவு …
அன்னர் aṉṉar பெயர்ச்சொல் · Noun meaning
கல்நார்
ஊசலாடு ūcalāṭu வினைச்சொல் · Verb meaning
தள்ளாடு, நிலையற்றதன்மையில் இரு
அவயவம் avayavam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - அவயவம்
அவநுதி avanuti பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி. (தண்டி. 73.)