உடைமை

uṭaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செல்வம், உடைய பொருள்
2.
உடையவனாயிருக்கும் தன்மை, (குறள் 68, 74); செல்வமுடைமை, (குறள் 89); உடைய பொருள், (குறள் 228, 592); உடையனாம் தன்மை, (குறள் 641, 681, 688); பொருள், (குறள் 838); நாணமுடைமை, (குறள் 1012).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 71)
3.
உடையதாகிய தன்மை, பொருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)
4.
நிலம்,வீடு முதலியவை — possession
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 100)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pa437unk/

தமிழ்
“உடைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pa437unk/
APA
Oliyon Research. (2026). உடைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pa437unk/
MLA
"உடைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pa437unk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment