தேடல் · Search: தந்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

114 இல் 101–114 · 101–114 of 114

வேதண்டம் vētaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
மலை
வேதாந்தம் vētāntam பெயர்ச்சொல் · Noun similar
வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள உபநிடதம்
கோடு kōṭu பெயர்ச்சொல் · Noun meaning
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
உவரி uvari பெயர்ச்சொல் · Noun meaning
திருநெல்வேலியின் ஒரு இடம் உவரி.இது ஓப்பீர் என பைபிளில் இடம் பெற்றுள்ளது.சாலொமோன் காலத்தில் இதன் துறைமுகத்தில் இருந்து ஓப்பீரின் தங்கம், மயில், குரங்கு, யானைத்தந்தம் மற்றும் பலவற்றை கொண்டு … — Uvari is a place in Tirunelveli (Tamilnadu, India).It was mentioned in the Bibl…
மருப்பு maruppu பெயர்ச்சொல் · Noun meaning
விலங்கின் கொம்பு.
கோரப்பல் kōrappal பெயர்ச்சொல் · Noun meaning
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரைப்பல்
உட்பதிவு uṭpativu meaning
(1) தந்தம், மரம் உலோகம் ஆகியவற்றின் துண்டுகளை இன்னொரு பொருளில் உட்பதித்துச் செய்யப்படும் அலங்கார வடிவமைப்பு (2) இத்தகைய ஒப்பனை வடிவமைப்பு — inlay
கோரைப்பல் kōraippal பெயர்ச்சொல் · Noun meaning
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரப்பல்
அதிகதந்தம் atikatantam பெயர்ச்சொல் · Noun meaning
தொத்துப்பல், யானைத்தந்தம், மிகுதியான தந்தம்
புஷ்பதந்தம் puṣpatantam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: புட்பதந்தம்
அத்திதந்தம் attitantam பெயர்ச்சொல் · Noun meaning
முள்ளங்கிக் கிழங்கு, யானைத் தந்தம்
அலங்காரத் தட்டு alaṅkārat taṭṭu meaning
உலோகம், மரம், தந்தம், வெண்களிமண் போன்றவற்றினாலான அலங்காரத் தட்டு — plaque
உள் இழைப்பு வேலை uḷ iḻaippu vēlai meaning
மரத் தளவாடங்களில் உள் இழைப்பு அலங்கார வேலைப்பாடுகள் செய்தல். அரிதாக தந்தம், எலும்பு, முத்து ஆகியவற்றிலும் இந்த வேலைப்பாடு செய்வதுண்டு — marquetry
தற்பூரத்தையும் பருத்தி இழைமத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலவை நெகிழ்பொருள். மிக எளிதில் தீப்பற்றக் கூடியது உள் இழைப்பு வேலைப்பாடுகளில் தந்தத்திற்குப் பதிலாகப் பயன்படும் தந்தம் போன்றநெ… — celluloid