கோரைப்பல்
kōraippal
பொருள்கள் · Senses
1.
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரப்பல்
2.
நாய்க்கு இருப்பது போன்ற கோரைப்பல், ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப்படும் முன் வாய்ப் பற்களுக்கும் முன் கடைவாய்ப்பற்களுக்கு மிடையில் இரு கோரைப் பற்கள் அமைந்து உள்ளன. இவற்றைக் 'கோரப் பற்கள்' என்றும் கூறுவர்
— caninetooth
3.
நாயிடத்துக் கோரைப்பல் நன்கு வளர்ந்துள்ளது. பாம்பிடத்து இது நச்சுப்பல். யானையினிடத்து தந்தம். பா. eye tooth
— cannie tooth
4.
தாடையிலுள்ள பல், வெட்டுப்பற்களுக்கு அடுத்துள்ளது. பா. carine tooth
— eyetooth
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/
தமிழ்“கோரைப்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/APA
Oliyon Research. (2026). கோரைப்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/MLA
"கோரைப்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment