கோரைப்பல்

kōraippal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரப்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோரைப்பல்)
2.
நாய்க்கு இருப்பது போன்ற கோரைப்பல், ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப்படும் முன் வாய்ப் பற்களுக்கும் முன் கடைவாய்ப்பற்களுக்கு மிடையில் இரு கோரைப் பற்கள் அமைந்து உள்ளன. இவற்றைக் 'கோரப் பற்கள்' என்றும் கூறுவர் — caninetooth
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கோரப்பல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 246)
3.
நாயிடத்துக் கோரைப்பல் நன்கு வளர்ந்துள்ளது. பாம்பிடத்து இது நச்சுப்பல். யானையினிடத்து தந்தம். பா. eye tooth — cannie tooth
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)
4.
தாடையிலுள்ள பல், வெட்டுப்பற்களுக்கு அடுத்துள்ளது. பா. carine tooth — eyetooth
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/

தமிழ்
“கோரைப்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/
APA
Oliyon Research. (2026). கோரைப்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/
MLA
"கோரைப்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sj9arnqt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment