உவரி
uvari
பொருள்கள் · Senses
1.
திருநெல்வேலியின் ஒரு இடம் உவரி.இது ஓப்பீர் என பைபிளில் இடம் பெற்றுள்ளது.சாலொமோன் காலத்தில் இதன் துறைமுகத்தில் இருந்து ஓப்பீரின் தங்கம், மயில், குரங்கு, யானைத்தந்தம் மற்றும் பலவற்றை கொண்டு சென்றான்.
— Uvari is a place in Tirunelveli (Tamilnadu, India).It was mentioned in the Bible as Ophir, muddy water, sea, urine
2.
சேற்றுநீர்க் குழி
3.
உப்புத்தன்மை, உப்புச்சுவை உள்ள நீர் கொண்டிருக்கும் நீர்நிலை.
4.
கடல்
5.
சிறுநீர் (இக்காலப் பயன்பாடு)
எஞ்ஞான்றும் மூவாத் தமிழுக்குப் புகழ் சேர்க்கும் மு.வ. தமிழை - பாரி நிலையம்தான், உவரி சூழும் உலகு எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011உவரி ஒருத்தல் உழாஅது மடிய - குறுந்தொகை 391(இது முல்லைநிலக் குழி. ஆண்பன்றி உவரியில் குளிக்கமுடியாமல் மழை பொழிந்து குழி நிரம்பிவிட்டதாகப் பாடல் குறிப்பிடுகிறது)
6.
மகளிர் விளையாட்டு, உவர் நீர், மூத்திரம்
7.
கடல் போல, (குறள் 763).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vej9s3mc/
தமிழ்“உவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vej9s3mc/APA
Oliyon Research. (2026). உவரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vej9s3mc/MLA
"உவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vej9s3mc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment