தேடல் · Search: தந்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

114 இல் 1–25 · 1–25 of 114

தந்தம் tantam பெயர்ச்சொல் · Noun
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
இனாமல் பொருள் iṉāmal poruḷ variant
பற்களைப் பள பளப்பாக்கும் மேற்பூச்சுப் பொருள் — enamel
தண்டம் taṇṭam பெயர்ச்சொல் · Noun similar
* தண்டம் (பெ) = *நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் பழைய போர்க் கருவி.= தண்டாயுதம்
தாட்டாந்தம் tāṭṭāntam பெயர்ச்சொல் · Noun similar
எடுத்துக்காட்டு
தண்டாயுதம் taṇṭāyutam பெயர்ச்சொல் · Noun similar
* தண்டாயுதம் (பெ) = நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் பழைய போர் கருவி.= தண்டம்
தந்தவேட்டம் tantavēṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பல்லறு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தண்டா taṇṭā பெயர்ச்சொல் · Noun similar
தொந்தரை
தந்த tanta similar
சம்பாதித்த, (குறள் 212) அறிவித்த, (குறள் 588). தந்தது = பெறக்கூடிய பொருள்,(குறள் 1065).
தாந்தன் tāntaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஐம்பொறிகளையும் வென்றவன்
டாண்டலம் ṭāṇṭalam similar
மாறுநிலைத் தனிமம். எளிதில் வேலை செய்வதற்கேற்றது. அரிமானத்தைத் தடுப்பது நீராழித்தகடுகளிலும் அறுவையிலும் பல் மருத்துவத்திலும் பயன்படுவது — tantalum
டாண்டாலம் ṭāṇṭālam similar
வெப்பத்தினாலும் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப் படாத அரிதான வெள்ளை உலோகத் தனிமம். உடலில் நலிவுற்ற பகுதிகளுக்கு வலுவூட்டுவதற்குக் கம்பி வடிவில் பயன்படுத்தப்படுகிறது. எ-டு: பெரிய … — tantalum
டாண்ட்டலம் ṭāṇṭṭalam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 73. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
தண்டகம் taṇṭakam similar
முதுகெலும்பு, தண்டகாரண்யம்
தண்டசம் taṇṭacam பெயர்ச்சொல் · Noun similar
கருவிவகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தண்டமிழ் taṇṭamiḻ similar
குளிர்ச்சி தரும் இனிய, இதமான தமிழ்
தண்டயம் taṇṭayam similar
பல்லக்குத்தண்டு
தண்டாமை taṇṭāmai similar
நீங்காமை
தண்டாயம் taṇṭāyam பெயர்ச்சொல் · Noun similar
குறடுவகை
தண்டாரம் taṇṭāram பெயர்ச்சொல் · Noun similar
குயவன் சக்கரம்
தாண்டகம் tāṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்வகை
தாண்டவம் tāṇṭavam பெயர்ச்சொல் · Noun similar
நடனம். (பொதுவாக சிவனின் ஆடல்களைக் குறிக்கும்)
தாபந்தம் tāpantam பெயர்ச்சொல் · Noun similar
சங்கடம்
தாவந்தம் tāvantam பெயர்ச்சொல் · Noun similar
சங்கடம்
திட்டாந்தம் tiṭṭāntam பெயர்ச்சொல் · Noun similar
உதாரணம், மேற்கோள் — illustration, example, accuracy, positiveness
தண்ணீர்க்கண்டம் taṇṇīrkkaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
நீரில் மூழ்கிப்போதல் முதலிய ஆபத்து