தேடல் · Search: தகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பெறுதல் peṟutal வினைச்சொல் · Verb meaning
அடைதல்
போதுதல் pōtutal வினைச்சொல் · Verb meaning
போதியதாதல்
சீரழிவு cīraḻivu பெயர்ச்சொல் · Noun meaning
தரம் கெடுதல்; தகுதிக் கேடு
தக்கனள் takkaṉaḷ meaning
தகுதியாயினள், பினங்கிக் கொண்டாள், (குறள் 1316).
தம்மெடு tammeṭu meaning
தனது தகுதியோடு, (குறள் 470).
ஏகாந்தம் ēkāntam பெயர்ச்சொல் · Noun meaning
தனிமை
அயுத்தம் ayuttam பெயர்ச்சொல் · Noun meaning
தகுதியின்மை
எடுத்தல் eṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
தகுதியாதல்
காலிறுதி kāliṟuti பெயர்ச்சொல் · Noun meaning
விளையாட்டில் அரையிறுதிக்கான தகுதிச் சுற்று
நேர்சீர் nērcīr பெயர்ச்சொல் · Noun meaning
ஒழுங்கு
பக்குவன் pakkuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தகுதியுள்ளோன் .
தகவின்மை takaviṉmai பெயர்ச்சொல் · Noun meaning
தகுதியின்மை
அயுக்தம் ayuktam பெயர்ச்சொல் · Noun meaning
தகுதியின்மை
பொழுதோடு poḻutōṭu meaning
பொழுதிருக்க
அந்தஸ்து antastu பெயர்ச்சொல் · Noun meaning
தகுதி; பெருமை; செல்வாக்கு; படிநிலை
நேர்ச்சி nērcci பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்பாராமல் திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு (எ.கா. சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது).
இலகுபலகை ilakupalakai meaning
பொற்பலகையாகிய சங்கப் பலகை, இதனை இட்டு அருளியவன் சிவன். இதில் யாழ்ப்பான நாயனார் ஏறி யாழ் இசைத்தார். இவர் போன்று ஊழி தோறும் அறிவு முத்திரையால் இசை ஆராய்ந்தோர் ஏறும் தகுதியுள்ள பலகை இது…
பெயராளர் peyarāḷar meaning
ஒரு டேக் சானின் முதல் தகுதிப் பெயரை வெளியிடுபவர். வகைப்பாட்டியல் சொல் — author
வாக்கியம் vākkiyam பெயர்ச்சொல் · Noun meaning
மொழி — sentence
விசிட்டம் viciṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
குணத்தொடு கூடியது — that which is qualified, that which is superior, excellent, eminent
அரையிறுதி araiyiṟuti பெயர்ச்சொல் · Noun meaning
விளையாட்டில் இறுதிச்சுற்றுக்கான தகுதிச் சுற்று
பச்சைமரம் paccaimaram பெயர்ச்சொல் · Noun meaning
உயிருள்ள மரம்
பருவமாதல் paruvamātal வினைச்சொல் · Verb meaning
தகுதியாதல்
திறவறிதல் tiṟavaṟital வினைச்சொல் · Verb meaning
உபாயமறிதல்
நார்மட்டை nārmaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
நார் உரிக்கத் தகுதியான பனைமட்டை