தேடல் · Search: தகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தகுதி takuti பெயர்ச்சொல் · Noun
பொருத்தம்
தகுதியணி takutiyaṇi பெயர்ச்சொல் · Noun prefix
தக்க இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி
தகுதிறன் takutiṟaṉ prefix
1. ஒரு காப்பு மூலத்துக்கான எதிர்த் தூண்டுதலை ஏற்றுகிற நோய்த் தடுப்புத்திறன். 2. போதிய முடி வெடுப்பதற்குத் தேவையான திறன்களின் தொகுதி. 3. ஒரு மருத்துவர் தமது தனித்திறமையைத் நடைமுறைப் … — competence
தகுதியான் takutiyāṉ prefix
பொறுமையெனும் பண்பு, (குறள் 158).
தகுதியோர் takutiyōr பெயர்ச்சொல் · Noun prefix
அறிஞர்
தகுதியேற்பு takutiyēṟpu prefix
மாற்றுண்டியலின் ஏற்பு. அதன் வரையப்பட்ட விளைவிலிருந்து வேறுபடுவது — qualitled acceptanics
தகுதிவழக்கு takutivaḻakku பெயர்ச்சொல் · Noun prefix
பொருள்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை ஒழித்துத் தகுதியான வேறுசொற்களால் கூறும் இடக்கரடக்கல்
தகுதி வழக்கு takuti vaḻakku prefix
இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூன்று
தகுதிக் கேற்ப takutik kēṟpa prefix
Quantum Meriut
தகுதியுரைப்பி takutiyuraippi பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு கட்டுரையிலுள்ள சிலவரிகளின் நம்பகத்தன்மையை/தகுதியை உறுதிபடுத்த, மற்றொரு தகுதியுள்ள உரையை, ஆதாரமாகக் காட்ட உதவும் கருவி ஆகும்.
தரம் பார்த்தல். பருமனறி நுணுக்கம். இதில் செறிவு தெரிந்த ஒரு கரைசல், செறிவு தெரியாத ஒரு கரைசலோடு முடிவு நிலை தெரியும்வரை சேர்க்கப்படுகிறது. இஃது இயற்பியல் வேதியியலில் ஓர் அடிப்பட… — titration
தகுதியின்மையணி takutiyiṉmaiyaṇi பெயர்ச்சொல் · Noun prefix
தகாத இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி
Qualification shares
அருகம் arukam பெயர்ச்சொல் · Noun variant
சமணசமயம்
உசிதம் ucitam பெயர்ச்சொல் · Noun variant
பொருத்தம் — apt, fit, suitability, excellence, appropriateness
உச்சிதம் uccitam பெயர்ச்சொல் · Noun variant
அரியது
ஒளசித்தியம் oḷacittiyam variant
தகுதி
சாதிக்காரை cātikkārai பெயர்ச்சொல் · Noun variant
தகுதி
தகல் takal பெயர்ச்சொல் · Noun variant
தகுதி
தகவு takavu பெயர்ச்சொல் · Noun variant
தகுதி
தகைமை takaimai பெயர்ச்சொல் · Noun variant
தன்மை
தக்கது takkatu பெயர்ச்சொல் · Noun variant
தகுதி
நலம்பாடு nalampāṭu பெயர்ச்சொல் · Noun variant
தகுதி
நீதம் nītam பெயர்ச்சொல் · Noun variant
தகுதியானது
பக்குவம் pakkuvam பெயர்ச்சொல் · Noun variant
முதிர்ச்சி