இலகுபலகை

ilakupalakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொற்பலகையாகிய சங்கப் பலகை, இதனை இட்டு அருளியவன் சிவன். இதில் யாழ்ப்பான நாயனார் ஏறி யாழ் இசைத்தார். இவர் போன்று ஊழி தோறும் அறிவு முத்திரையால் இசை ஆராய்ந்தோர் ஏறும் தகுதியுள்ள பலகை இது. (நெவிது 104) ஒ. வல்லுப்பலகை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kt753txu/

தமிழ்
“இலகுபலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt753txu/
APA
Oliyon Research. (2026). இலகுபலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kt753txu/
MLA
"இலகுபலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt753txu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment