நேர்ச்சி

nērcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்பாராமல் திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு (எ.கா. சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்ச்சி)
2.
இணக்கம், சம்மதம், நட்பு, தகுதி, நேர், சபதம் செய்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 260)
3.
திருத்தப்பட வேண்டிய தவறு — incident
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 126)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5db3cfew/

தமிழ்
“நேர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5db3cfew/
APA
Oliyon Research. (2026). நேர்ச்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5db3cfew/
MLA
"நேர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5db3cfew/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment