தேடல் · Search: செவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
உள் காதினைப் பரிசோதனை செய்வதற்குரிய சாதனம், செவிப்புலன் வாயிலாக உடல் பரிசோதனை செய்வதற்கான கருவி; நாடியறி கருவி — otoscope
acquoshumor
tympanitis
புறச்செவிப்புலன் குழாயை இணைக்கிற தோலிலுள்ள திருத்தியமைத்த வியர்வைச் கரப்பி — ceruminous gland
செவிமடலுக்கு அருகேயுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளின் தொகுதி — parotid gland
பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவிடர்கள் பேச்சைப் புரிந்து கொள்ளும் முறை — speech-reading
செவிப்பறைச் சவ்வில் ஏற்படும் பூஞ்சாண நோய் — mycomyringitis
ஆரத்தலைப் பின் அரைகுறை மூட்டுப்பிசகு — nursemaid's elbow
tympanal organ
மூன்று சிறிய எலும்புகள். பா. еar — ear ossicles
உபதேசம் செய்தல்
செவிட்டுத் தன் மையைக் கண்டறியப் பயன் படுத்தப்படும் ஒரு தொனி உண்டாக்கும் கவைக்கோல், சோதனை — Weber's test
செவிட்டுத் தன்மையைக் குணப்படுத்துவதற்கான ஒரு சாதனம். இதில், செவியின் சுருள் வளையின் உள்ளே பொருத்துப்பட்ட மின்வாய்கள் அடங்கியிருக்கும். இது ஒலி உண்டாக்கு நரம்புத் துண்டல்களை மூளைக்கு அனுப்பி… — cochlear implant
செவியின் சுருள்வளை சார்ந்த நரம்புத் தூண்டல் காரணமாக உண்டாகும் வினையாற்றலை நேரடியாகப் பதிவு செய்தல் — electrochocochleography (ECoG)
இடைச் செவிச் சவ்வினை வெட்டி எடுத்தல் — myringectomy
செவியின் சுருள்வளை நாளத்துக்கும் நுண்மைக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கும் ஒரு இடை கடத்தி. செவிநிண நீர்த்துளி களை விடுவிப்பதற்கு வட்டச் சன்னல் வழியாக இந்தச் சிகிச்சை செய்யப்பட… — cochleosaccultomy