தேடல் · Search: செயல்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

உறைபொதி uṟaipoti meaning
ஒரு செயல்முறையின் புறஉறை பொதி. இது பயன்படுத்துவோர்க்கு இடைமுகப்பினை அல்லது கணினிக்கு நிரல் பிறப் பிப்பதற்கான வழிமுறையினை அளிக்கிறது. உறைபொதிகள் என்பவை யூனிக்ஸ், டோஸ் போன்ற நிரலினா… — shell
பணிமேசை paṇimēcai meaning
வன்பொருள் மற்றும் மென்பொருள் இனங்களைப் பல பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் செயல்முறைப்படுத்தும் சூழல் — workbench
எளிதற்ற eḷitaṟṟa meaning
எளிதான முறையில் தீர்வு காண முடியாதது. மிகவும் கடினமான பிரச்சினைக்கு சிக்கலான நிரலாக்கச் செயல்முறை மூலம் தீர்வு காண்பதை எளிதற்ற தீர்வுமுறை என்கிறோம் — nontrivial
காலமைன் kālamaiṉ meaning
அய ஆக்சைடு கலந்த இளஞ்சிவப்பு நிறத் துத்தநாகக் கார்போனேட் தோலில் குருதியை உறையச் செய்யும் இதன் மென்மையான செயல்முறைக்காக இது கழிவு நீர்மங்களிலும், களிம்பேடு களிலும் பெருமளவில் பயன் படுத்… — calamine
உடலியல் uṭaliyal meaning
உடலின் இயல்பான இயக்கம் பற்றி ஆராயும் அறிவியல், உடலின் இயற்கையான கட்டமைப்பு, அவற்றின் வழக்கமான செயல்முறை பற்றி ஆராய்தல் — physiology
ஒட்டுதல் oṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
பிரிப்பு pirippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிவு
ஓட்டுதல் ōṭṭutal வினைச்சொல் · Verb meaning
அழித்தல்
உற்பத்தி uṟpatti meaning
உற்பத்தி (பெ)
தரவு ஆணை taravu āṇai meaning
ஒர் இடைவெளியைத் தொடர்ந்து எழுத்துகள் வரும் அமைப்புடைய ஒர் ஆணை. இது, சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளின் சில பழைய வகைகளில் பயன்படுத்தப்படுகிறது — data command
பிரிப்பி pirippi meaning
எந்திர மொழியை ஒர் உயர்நிலை ஆதார மொழியாக மாற்றுகிற செயல்முறை. இதன் மூலம் கிடைக்கும் குறியீடு புரிந்து கொள்வதற்குக் கடினமானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், மாறிலி மதிப்புருக்களும், வால… — decompiler
டிபீஎம்ஐ ṭipīemai meaning
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கி… — DPMI
தொகுப்பி tokuppi meaning
வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு — editor
பாதியளவு pātiyaḷavu meaning
ஒர் இடையீடு, பிழை அல்லது அறிவுறுத்தத்தினால் உண்டாக்கப்படும் ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தில் ஒரு முடிவு — half
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
பிரிவினை piriviṉai meaning
நினைவகத்தில் ஒரு செயல்முறை நிறை வேற்றப்படும்போது அச்செயல் முறைக்கெனக் குறித்தொதுக்கப்படும் பகுதி — partition
பிளானிட் piḷāṉiṭ meaning
"பரிமாற்றுப் போதனையைச் செயல்முறைப் படுத்தும் மொழி"என்று பொருள்படும்"Programming Language for Interactive Teaching"என்ற ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர். கணினி வழி அறிவுறுத்தப் பொறிய… — planit
பிளேட்டோ piḷēṭṭō meaning
"தானியக்கப் போதனைச் செயற்பாடுகளுக்கான செயல்முறைப்படுத்திய தருக்கமுறை" எனப் பொருள்படும்"Programmed Logic for Automatic Teaching Operations"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும் பெயர். … — PLATO
சைடுகிக் caiṭukik meaning
போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக்கான மேசைப் பயன்பாட்டுச் செயல்முறை. 1984 இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலாவது"பாப்பப்" (TSR) செயல்முறையாகும். இதில் ஒரு கணிப்பி, வே… — sidekick
பணி மேசை paṇi mēcai meaning
பணிமேடை வன்பொருள் மற்றும் மென் பொருள் இனங்களைப் பல பயன் பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் செயல்முறைப்படுத்தும் சூழல் — workbench
குடலியல் kuṭaliyal meaning
மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் கட்டமைப்பு, செயல்முறை பற்றி ஆராயும் அறிவியல் — splanchnology
நரம்பியல் narampiyal பெயர்ச்சொல் · Noun meaning
உடலின் நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல் சார் ஆய்வுத் துறை.
எதிர்வினை etirviṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வினை/செயலின் விளைவு/தாக்கம்
சுத்தியல் cuttiyal பெயர்ச்சொல் · Noun meaning
கம்மாளர்/கொல்லர் பயன்படுத்தும் சிறு சுத்தி; இருப்புக்கட்டை
செயற்பாடு ceyaṟpāṭu பெயர்ச்சொல் · Noun meaning
இயக்கம்; செயல்முறை; நடவடிக்கை