ஓட்டுதல்
ōṭṭutal
பொருள்கள் · Senses
1.
அழித்தல்
2.
செலுத்துதல்
3.
நீங்கச்செய்தல்
4.
புகுத்துதல்
5.
செய்துமுடித்தல்
6.
காலந்தாழ்த்துதல்
7.
நூலால் இழையிடுதல்
8.
கட்டடத்தில் பூசிய சாந்தை வழுவழுப்பாகத் தேய்த்தல்
9.
கலத்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/799fdtu4/
தமிழ்“ஓட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/799fdtu4/APA
Oliyon Research. (2026). ஓட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/799fdtu4/MLA
"ஓட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/799fdtu4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment