காலமைன்

kālamaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அய ஆக்சைடு கலந்த இளஞ்சிவப்பு நிறத் துத்தநாகக் கார்போனேட் தோலில் குருதியை உறையச் செய்யும் இதன் மென்மையான செயல்முறைக்காக இது கழிவு நீர்மங்களிலும், களிம்பேடு களிலும் பெருமளவில் பயன் படுத்தப்படுகிறது. கார்பாலிக் அமிலத்தின் மென்மையான கரைசலில் காலமைன் கரைந்துள்ள காலமைன் கழிவு நீர்மம், எரிச்சலை நீக்கி நோவகற்றும் தன்மை உடையது — calamine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 239)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5h3jhhz/

தமிழ்
“காலமைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5h3jhhz/
APA
Oliyon Research. (2026). காலமைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5h3jhhz/
MLA
"காலமைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5h3jhhz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment