{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x5h3jhhz/", "data": {"id": "x5h3jhhz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x5h3jhhz/", "kind": "word", "headword": "காலமைன்", "romanization": "kālamaiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:53.504543+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அய ஆக்சைடு கலந்த இளஞ்சிவப்பு நிறத் துத்தநாகக் கார்போனேட் தோலில் குருதியை உறையச் செய்யும் இதன் மென்மையான செயல்முறைக்காக இது கழிவு நீர்மங்களிலும், களிம்பேடு களிலும் பெருமளவில் பயன் படுத்தப்படுகிறது. கார்பாலிக் அமிலத்தின் மென்மையான கரைசலில் காலமைன் கரைந்துள்ள காலமைன் கழிவு நீர்மம், எரிச்சலை நீக்கி நோவகற்றும் தன்மை உடையது", "needs_definition": false, "gloss_en": "calamine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 239"}]}}