நரம்பியல்

narampiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல் சார் ஆய்வுத் துறை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரம்பியல்)
2.
நரம்பு மருத்துவ இயல். நரம்பின், கட் டமைப்பு, செயல்முறை, நரம்பு நோய்கள், அந்நோய்களுக்கான மருத்துவம் பற்றி ஆராயும் துறை — neurology
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 732)
3.
நரம்பு மண்டலம் குறித்த உடலியல் — neuro-physiology
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 734)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4pqu7d3a/

தமிழ்
“நரம்பியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pqu7d3a/
APA
Oliyon Research. (2026). நரம்பியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4pqu7d3a/
MLA
"நரம்பியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pqu7d3a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment