தேடல் · Search: சிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

செயலக அல்லது கட்டுப்பாட்டுச் சிப்பு — logic chip
ரேம் இறுக்கம் rēm iṟukkam meaning
விண்டோஸ் 3. x இயக்கமுறைமையில் பொது நினைவகம் போதாமல் போகின்ற சிக்கலுக்கான தீர்வாக பல்வேறு மென்பொருள் விற்பனையாளர்கள் மேற்கொண்ட ஒரு தொழில்நுட்பம் ரேம் நினைவகத்தின் வழக்கமான உள்ளடக்கத்தை இறு… — RAM compression
படிப்புப்பிழை paṭippuppiḻai meaning
ஒரு சேமிப்பகத்தில் அல்லது நினைவகத்தில் உள்ள தகவல்களைப் படிக்கத் தவறுதல். இது வாலாயமான நிகழ்வு இல்லை யெனினும்,காந்த மற்றும் ஒளியியல் பதிவுப் பரப்புகள்,தூசியினால் அல்லது அழுக்கினால் மாசுப… — read error
உயிர்க் கணினி uyirk kaṇiṉi meaning
உயிர்ச் சிப்புகளில் தனது மையச் செயலகம் அல்லது நினைவகத்தைச் சேர்த்து வைக்கும் கணினி — biocomputer
ஒரு நுண்செயலியின் செயற்பணித் திறனை அதிகரிக்கிற துணைச் சிப்பு. எடுத்துக்காட்டு : I/O செய் செயலி அல்லது கூடுதல் நினைவகம் — glue chip
நுண்மின்சுற்று nuṇmiṉcuṟṟu meaning
மணற் சத்தில் பெரிதாகவுள்ள கன்மம்' (Silicon) என்ற தனிமத்தினாலான நுண்ணிய சிப்பு. இதன் மேற்பரப்பில் பல்லாயிரக் கணக்கான மின்னணுவியல் அமைப்புகளும் (Components), மின்சுற்று வழித் தோரணிகளும் — microchip
கைகள், பாதங்கள் தொடர்பு டைய நோய் உறுப்புச் சுருக்கம் காரணமாக உண்டாகும் முறை நரப்பிசிவில் கைகள் பாதங்களின் இசிப்பு ஏற்படுகிறது — carpopedal
திடீர் வலிப்பு tiṭīr valippu meaning
பிறவியில் காணப்படும் பிடிப்பு, வலிப்பு, திடீர்த்தாக்குதல் அல்லது இசிப்பு — ictus
தொண்டை இசிப்பு toṇṭai icippu meaning
தொண்டை தசையிசிப்பு — pharyngismus
ஆனையறையும் புள் āṉaiyaṟaiyum puḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஆனையிறாஞ்சிப்புள்
கூடுதல் இணைப்பு kūṭutal iṇaippu meaning
கணினியில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட இணைப்புப் பலகையில் பொருத்தப்படக்கூடிய மின்னணு உறுப்பு. நுண் கணினியில் உள்ள காலியறைகளில் பொருத்தப்படக் கூடிய நினைவுச் சிப்புகள் ஒர் எடுத்துக்கா… — add-in
மின்னூட்ட அட்டை miṉṉūṭṭa aṭṭai meaning
286 பீ. சி. வகைகளை உற்பத்தி செய்யும் ஆல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வன்பொருள் நினைவக மேலாளர். 286 சிப்புவை வெளியே எடுத்து மின்னூட்ட அட்டையில் பொருத்தி அதை துளையில் பெருத்தலாம் — charge card
எழுதிப்படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பியில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு செயல் முறையை அழிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு ROM சிப்புகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம். — EPROM eraser
விரிவாக்க அட்டை virivākka aṭṭai meaning
கணினி அமைப்பின் திறனை அதிகரிப்பதற்குக் கூடுதல் சிப்புகள் அல்லது மின் கற்றுகளை அதில் ஏற்றும் நோக்கத்திற்காக கணினியில் சேர்க்கப்படும் அட்டை — expansion card
லோகோட்ரான் லோகோ lōkōṭrāṉ lōkō meaning
மற்ற லோகோக்களுடன் ஏற்புடைத்தான இதில் 16 கிலோ எண்மி (பைட்) சிப்பு உள்ளது. — logotron logo
ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/எக்ஸ்டீ மற்றும் பீசி/ஏடீ வன்பொருள், மென்பொருள் வரன் முறைகளைக் கொண்ட கணினிகளைக் குறிக்கிறது. இதுவே கணினித் தொழில்துறையில் சொந்தக் கணினிகளுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்… — PC-compatible
பின் கட்டக்கோவை piṉ kaṭṭakkōvai meaning
பலகையில் சிப்புகளைப் பொருத்தும் வழிமுறை. குறிப்பாக ஏராளமான பின்களைக் கொண்ட சிப்பு களுக்குப் பொருத்தமான முறை. பின்கட்டக் கோவை சிப்புகளில், பின்கள் சிப்புவின் அடிப்பாகத்திலிருந்து நீட்டிக்… — pin grid array
மறி நிலையாக்கம் maṟi nilaiyākkam meaning
ஒரு முழுமை பெற்ற பொறியமைவின் அமைப்பிகளைத் தனிமைப்படுத்துதல். ஒரு சிப்பு மறிநிலையாக்கம் செய்யப்படும்போது, அந்தச் சிப்புவில் அடங்கியுள்ள அனைத்துத் தனித்தனிச் சுற்று வழிகளும் அடையாளங் காணப்… — reverse engineer
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
மின்சுற்று அட்டை miṉcuṟṟu aṭṭai meaning
தொடர்ச்சியான நுண் சிப்புகளையும், பல்வேறு மின்னணுச் சாதனங்களையும் ஏற்றிப் பொருத்தக்கூடிய அட்டை. அட்டையின் மேற்பரப்பில் மின்சுற்று அமைப்புகள் அச்சிடப்படுகின்றன. printed circuit board என்றும்… — circuit board
ஒரு சிப்பு கணினி oru cippu kaṇiṉi meaning
ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்று சிப்புவின்மீது அமைக்கப்படும் முழு நுண் கணினி — computer on a chip
தனிப்பயன் சிப்பு taṉippayaṉ cippu meaning
ஒரு பணியை மட்டுமே செய்கிற ஒரு சிப்பு. எடுத்துக்காட்டு : நினைவுப் பதிப்பான் சிப்பு — dedicated chip
இரட்டைச் செயலகம் iraṭṭaic ceyalakam meaning
ஒரு கணினி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறனுடைய இரண்டு மையச் செயலக அலகுகள். இரண்டு நுண் செயல கங்களும் ஒரே நுண்கணினியில் இருந்துகொண்டு இரண்டு சிப்புகளிலும… — dual processing
ஐ. சி. சில்லியல் ai. ci. cilliyal meaning
Integrated circuit என்பதன் குறும்பெயர். ஒரு எளிமையான பொருளில்-சாதாரணமாக ஒரு சிலிக்கன் சிப்புவில் அமைக்கப்பட்ட சிக்கலான மின்னணுவியல் இணைப்பு — IC
ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப் பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை … — programme creation