நிரல் உருவாக்கம்

niral uruvākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப் பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை சிப்பு மொழி மூலக்குறிமுறையாக மொழிமாற்றுதல். (2) சிப்பு மொழிக் குறிமுறையை பொறி மொழி இலக்குக் கோப்புகளாக மாற்றியமைத்தல். (3) பொறி மொழிக் குறிமுறை இலக்குக் கோப்புகளை பல்வேறு தரவு கோப்புகள், இயக்க நேரக் கோப்புகள், நூலகக் கோப்புகளுடன் தொடுப்பு ஏற்படுத்தி இயக்குறு கோப்பாக மாற்றியமைத்தல். — programme creation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிரல் ஆக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zayy5q8m/

தமிழ்
“நிரல் உருவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zayy5q8m/
APA
Oliyon Research. (2026). நிரல் உருவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zayy5q8m/
MLA
"நிரல் உருவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zayy5q8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment