பீசி-ஒத்தியல்பு
pīci-ottiyalpu
பொருள்கள் · Senses
1.
ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/எக்ஸ்டீ மற்றும் பீசி/ஏடீ வன்பொருள், மென்பொருள் வரன் முறைகளைக் கொண்ட கணினிகளைக் குறிக்கிறது. இதுவே கணினித் தொழில்துறையில் சொந்தக் கணினிகளுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறை ஆகிப்போயிற்று இவை இன்டெல் 80x86 அல்லது அதற்கு ஒத்தியல்பான சிப்புகளில் செயல்பட வல்லவை. இன்றைக்குப் பெரும்பாலான பீசி-ஒத்தியல்புக் கணினிகள் ஐபிஎம் அல்லாத நிறுவனங்களாலேயே தயாரிக்கப் படுகின்றன. சிலவேளைகளில் இவை நகலிகள் அல்லது வார்ப்புகள் (clones) என்று அழைக்கப் படுகின்றன. ஐபிஎம் பிசி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
— PC-compatible
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7e5s87t/
தமிழ்“பீசி-ஒத்தியல்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7e5s87t/APA
Oliyon Research. (2026). பீசி-ஒத்தியல்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z7e5s87t/MLA
"பீசி-ஒத்தியல்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7e5s87t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment