தேடல் · Search: ஒரு நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

174 இல் 101–125 · 101–125 of 174

ஒவ்வொரு கோப்பின் அனைத்துப் பகுதிகளும் அடுத்தடுத்த கூறுகளில் எழுதப்படுமாறு, அனைத்துக் கோப்புகளையும் ஒரு நிலை வட்டில் மறு படியும் எழுதுதல் — defragmentation
வட்டு மேலாண்மை vaṭṭu mēlāṇmai meaning
ஒரு நிலை வட்டினைப் பேணிக் கட்டுப்படுத்துதல், உருவமைவு, படி, தன்மைக்குறி விவரக் குறிப்பேட்டு மேலாண்மை, கூறுபாட்டுத் தடுப்புச் செயற்பணிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இது குறிக்கிறது. ஒர… — disk management
மேலேற்றி தேடல் mēlēṟṟi tēṭal meaning
ஒரு நிலைவட்டிலிலுள்ள தகவலைத் தேடிப் பெற பல்வேறு கோரிக்கைகள் எழும்போது, படிப்பு/எழுது முனைக்கு அருகிலுள்ள தரவு என்ற அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி செயலாக்கு வதன் மூலம், முனையின்… — elevator seeking
நிலை வட்டு வகை nilai vaṭṭu vakai meaning
ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள். நிலைவட்டிலுள்ள எழுத்து/ படிப்பு முனைகளின் எண்னிக்கை, உருளைகளின் (Cylinders) எண்ணிக்கை … — hard disk type
மடக்கு தகவமைவு maṭakku takavamaivu meaning
ஒருவகை தகவல் தொடர்பு இணைப்பு முடிவுற்ற மடக்காகச் செயல்படும் நிலையங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு தகவல் தொடர்புத் தடமாக்குதல். இது போன்ற அமைப்பில், ஒரு நிலையம் அனுப்பும் தரவுவை அடுத்திருக்கு… — loop configuaration
செயல்முறை விசை ceyalmuṟai vicai meaning
ஒரு செயல் முறைப்படுத்தும் வாலாயத்தில் இருவகை நடவடிக்கைப்போக்குகள் நடைபெறுவதை இயல்பிக்கும் முனை. இவற்றில் எது சரியானது என்பதை செயல்முறையில் வேறெங்கேனும் உள்ள ஒரு நிலை அல்லது பொறியமைவ… — programme switch
புலச் சரியமைவு pulac cariyamaivu meaning
கடைசி எழுத்து (இலக்கம்) புலத்தின் கடைசி இடத்தில் ஒரு நிலைப்படுத்தப்படும் வகையில் அமைந்த பாட்டுப் புலத்தின் இணைப்பு முறை. — right justified
பூரிதப் பாங்கு pūritap pāṅku meaning
ஒரு நிலைமாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டிய நிலை. இந்த நிலையில் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அத… — saturated mode
விசை ஊசலாட்டம் vicai ūcalāṭṭam meaning
எண்மான முறையில் கட்டுப்படுத்தப் படும் எந்திர சாதனங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம் — sewing
தாங்கி சார்ந்த tāṅki cārnta meaning
அனுப்பப்படும் தகவல்களை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நிலையான அலைவரிசையை (தாங்கியை) உருவாக்கி அனுப்பும் அமைப்பு — carrier based
இஸ்ட்கணிப்பெண் isṭkaṇippeṇ meaning
கணிப்பெண்ணுக்கும் சராசரிக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு நிலையான விலகலால் வகுப்பதைக் குறிக்கும் மதிப்பெண் விலகல் — z score
திரட்டு வளையம் tiraṭṭu vaḷaiyam meaning
இது ஒரு வட்ட வடிவமான செப்புத்துண்டு. ஒரு நிலையான உறுப்பிலிருந்து ஒர் இயங்கும் உறுப்புக்கு மின்னோட்டத்தைக் கொண்டு செல்வதற்காக ஒரு தூரிகை இந்த வளையத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் — collector ring
காந்த ஏந்தமைவு kānta ēntamaivu meaning
எந்திரப் பணிகளில் இரும்பை அல்லது எஃகை ஒரு நிலையில் ஏந்திப் பிடித்து வைப்பதற்குப் பயன்படும் வலிமையான காந்தம் — magnetic chuck
வேலைக் களைப்பு vēlaik kaḷaippu meaning
மிகுவேலையினால் உண்டாகும் களைப்பு. இது ஒரு நிலைமையே, நோயன்று. (தொ.நு) மாணிக்கவாசகர் பதிப்பகம் — workaholism
அனுப்பப்படும் தரவுகளை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நிலையான அலைவரிசையை (சுமப்பியை) உருவாக்கி அனுப்பும் அமைப்பு — carrier based
வட்டுச் செயலறவு vaṭṭuc ceyalaṟavu meaning
ஒரு நிலைவட்டு அல்லது செருகுவட்டு இயக்கி அல்லது வட்டுங்கூடச் செயலற்றுப் போதல். இவை, மின் எந்திரச் சாதனங்கள் என்பதால்,வட்டுகள்,வட்டு இயக்கிகள் அனைத்தும் இறுதியில் செயலிழந்து போவது இயற்கையே.… — disk failure
ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் கூட்டுத் தொ… — cross foot
நிலைமாற்ற ஊக்கி nilaimāṟṟa ūkki meaning
ஒரு வேதியியல் குழுமத்தை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மூலக்கூறின் உள்ளேயே இடமாற்றம் செய்வதை ஊக்கு விக்கிற ஒரு செரிமானப் பொருள் — mutase
கருவணு நீர்ப்பை karuvaṇu nīrppai meaning
1. இனப்பெருக்க அணுக்களை கருவணுக்கள் கொண்ட நீர்ப்பை. 2. ஒட்டுயிர்புழுவின் வாழ்வுச்சுழலின் முதல் இடை ஏற்புயிரில் கருமுலை அணுக்கள் கொண்ட கரு மூல அணுப்பை. 3. முட்டை நீர்ப்பைக்குள்ள ஓரணு உயி… — sporocyst
சுழல் நிலை மேடை cuḻal nilai mēṭai meaning
பரிமாறுபவரின் தேவையில்லாமல் உணவு முதலியவற்றைப் படைக்க உதவும் நகரக் கூடிய சுழலுசசி மேடையையுடைய ஒரு நிலைதாங்கி — dumb waiter
மிகை அலைமாற்றம் mikai alaimāṟṟam meaning
ஒரு தொடர் ஊர்தி அலையின் வீச்சுக்கு மிகுதியாக அலை மாற்றி அலை அதிகமாகி ஊர்தி அலையின் ஆற்றலை பூச்சியத்திற்குக் குறைக்கின்ற ஒரு நிலை — overmodulation
நிலைவட்டு இயக்கி nilaivaṭṭu iyakki meaning
ஒரு நிலை வட்டுக்கு எழுத்து படிப்புச் செயற்பாடுகளைச் செய்கிற ஒரு மின் எந்திரவியல் சாதனம். இதில் குறைந்தது ஒரு எழுத்து / படிப்பு முனை இருக்கும். இது, வட்டிலுள்ள வட்டினை அணுகி, அதனை ந… — hard disk drive
புற்றுநோய் பரவல் puṟṟunōy paraval meaning
உடல் எங்கும் புற்றுநோய் பரவு வதற்குரிய ஒரு நிலை — carcinomatosis
அளவுக்குமீறிய இதயத்துடிப்பு, அடங்காத பசி, கண்ட உணவுகளை உண்ணும் வேட்கை ஆகியவை உண்டாகும் ஒரு நிலைமை. கிரேக்கப் புராணத்தில் வரும் குண்டோதரன் தீராப் பசியுடைய ஒரு கதாப்பாத்திரத் தின் பெய… — Erysichthon syndrome
தோலில் வலியும், சிவப்பு நிறமும் ஏற்படும் ஒரு நிலை — erythralgia