மேலேற்றி தேடல்

mēlēṟṟi tēṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிலைவட்டிலிலுள்ள தகவலைத் தேடிப் பெற பல்வேறு கோரிக்கைகள் எழும்போது, படிப்பு/எழுது முனைக்கு அருகிலுள்ள தரவு என்ற அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி செயலாக்கு வதன் மூலம், முனையின் இயக்கத்தைக் குறைப்பதுடன், நிலை வட்டின் அணுக்க நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது — elevator seeking
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 524)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6r9vxty/

தமிழ்
“மேலேற்றி தேடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6r9vxty/
APA
Oliyon Research. (2026). மேலேற்றி தேடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g6r9vxty/
MLA
"மேலேற்றி தேடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6r9vxty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment