{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g6r9vxty/", "data": {"id": "g6r9vxty", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g6r9vxty/", "kind": "word", "headword": "மேலேற்றி தேடல்", "romanization": "mēlēṟṟi tēṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.515474+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிலைவட்டிலிலுள்ள தகவலைத் தேடிப் பெற பல்வேறு கோரிக்கைகள் எழும்போது, படிப்பு/எழுது முனைக்கு அருகிலுள்ள தரவு என்ற அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி செயலாக்கு வதன் மூலம், முனையின் இயக்கத்தைக் குறைப்பதுடன், நிலை வட்டின் அணுக்க நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "elevator seeking", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 524"}]}}