நிலைவட்டு இயக்கி

nilaivaṭṭu iyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிலை வட்டுக்கு எழுத்து படிப்புச் செயற்பாடுகளைச் செய்கிற ஒரு மின் எந்திரவியல் சாதனம். இதில் குறைந்தது ஒரு எழுத்து / படிப்பு முனை இருக்கும். இது, வட்டிலுள்ள வட்டினை அணுகி, அதனை நாளது தேதிவரைப் புதுப்பிக்கிறது. வட்டு இயக்கியானது, வட்டின் தட்டினை நிமிடத் திற்கு 3, 600 சுழற்சிகள் என்ற வேகத்தில் சுழற்றுகிறது. இதனால், வட்டின் எல்லாப் பகுதிகளும், துரித இடைவெளி களில் எழுத்து /படிப்பு முனை யின் கீழ் வருகின்றன. சுருக்கப் பெயர் : HDD — hard disk drive
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 679)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abj4etvx/

தமிழ்
“நிலைவட்டு இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abj4etvx/
APA
Oliyon Research. (2026). நிலைவட்டு இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/abj4etvx/
MLA
"நிலைவட்டு இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abj4etvx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment