மடக்கு தகவமைவு

maṭakku takavamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை தகவல் தொடர்பு இணைப்பு முடிவுற்ற மடக்காகச் செயல்படும் நிலையங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு தகவல் தொடர்புத் தடமாக்குதல். இது போன்ற அமைப்பில், ஒரு நிலையம் அனுப்பும் தரவுவை அடுத்திருக்கும் நிலையம் பெறும். தரவு தனக்கில்லையெனில் அதனை அடுத்த நிலை யத்துக்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு, தரவானது இறுதி இலக்கை அடையும்வரை பயணம் செய்யும் — loop configuaration
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 874)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2a8yjjvp/

தமிழ்
“மடக்கு தகவமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a8yjjvp/
APA
Oliyon Research. (2026). மடக்கு தகவமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2a8yjjvp/
MLA
"மடக்கு தகவமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a8yjjvp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment