{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2a8yjjvp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2a8yjjvp/", "kind": "word", "headword": "மடக்கு தகவமைவு", "romanization": "maṭakku takavamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.404477+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவகை தகவல் தொடர்பு இணைப்பு முடிவுற்ற மடக்காகச் செயல்படும் நிலையங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு தகவல் தொடர்புத் தடமாக்குதல். இது போன்ற அமைப்பில், ஒரு நிலையம் அனுப்பும் தரவுவை அடுத்திருக்கும் நிலையம் பெறும். தரவு தனக்கில்லையெனில் அதனை அடுத்த நிலை யத்துக்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு, தரவானது இறுதி இலக்கை அடையும்வரை பயணம் செய்யும்", "needs_definition": false, "gloss_en": "loop configuaration", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 874"}]}}