தேடல் · Search: உற்ற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
123 இல் 101–123 · 101–123 of 123
நிறமாலையைப் பெறவும் உற்று நோக்கவும் பயன்படுங்கருவி — spectroscope
உதாரணம்
கலியாணத்தில் மணமகனையும் மணமகளையும் அவரவர் பெற்றோர்களும் உற்றோர்களும் தனித்தனி தழுவும் சடங்கு ( vi, 453)
அலைவிளைவு. ஒரு தடையின் விளிம்புகளில் அலைகள் வளைந்து அதற்கப்பால் தடையின் நிழல் பகுதிக்குச் செல்லும் நிகழ்ச்சி விளிம்பு வளைவு ஆகும். இந்நிகழ்ச்சி எல்லா அலைகளிலும் உற்று நோக்கப்பட்டுள்ளது — diffraction
நினைவுநிலை சார்ந்தது.பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல், மீளாக்கம் (ரிபுரடக்ஷன்). நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை… — retention
உற்றுநோக்குதல்
சுபகாலத்தில் தம்பதிகளுக்கு உற்றார் முதலியோர் கொடுக்கும் பொருள் ()
உடம்பு மெலிந்திருக்கும் போது கண்ணை உற்றுப் பார்ப்பதனால் உண்டாகும் கண்ணோய்
வளி மூலக்கூறு எடைகளை ஒப்பிடுங்கருவி. ஒரு துளை வழியாக வளி செல்லும்போது, அது எடுத்துக் கொள்ளும் சார்புக் காலத்தை உற்றுநோக்கி ஒப்பிடப்படுவது — effusiometer
எந்திர விரைவு இயக்கத்தை உற்றுநோக்கப் பயன்படுங் கருவி — rotascope
வானவெளியைப் பல நிலைகளில் ஆராய நடைபெறும் ஆராய்ச்சி. மனிதன் வான வெளிப்பயணத்தை மேற்கொள்ள எடையின்மை முதலிய வான வெளி நிலைமைகளையும் உயிர் வாழ்வதற்கேற்ற கோள் நிலை மைகளையும் முதலில் ஆராய… — space research
உற்றுநோக்குதல்
நிமிரிந்து பார்த்தல்
திருமணக் காலத்தில் மணமக்களுக்கு உற்றார் , நண்பர் முதலியோர் கொடுக்கும் பொருள்
பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்…
வானவெளிக் கலத்தில் அமைந்துள்ள இன்றிய மையா ஏற்பாடுகளாவன. 1. உயிரியல் ஏற்பாடு: உயிர்நலமுடன் இயங்கக் காரணமானது. 2 மீட்பு ஏற்பாடு: கலம் மீண்டும் புவியை அடைவதற்குரிய ஏற்பாடு. 3. வழிப்பட… — space systems
கண் சிமிட்டாது விழியை உருட்டி உற்றுப் பார்த்தலாகிய ஒரு மரணக்குறி; கபால சன்னியில் விழியை உருட்டிக் கீழாகச் சொருகி மேற் புருவம் வளைய மிட்டுக் காணுதல்
நோயாளியை நேரடியாக உற்றுநோக்கி, உயிரியில் மரபுரிமையை ஆராயுந்துறை — clinical genetics
இன்றியமையாதவை பின்வருமாறு. 1. எரிபொருள் எடை, 2. எரிபொருள் விரைவு, 3. ஈர்ப்பும் விரைவும், 4. கலத்தைக் கட்டுதல், 5. ஏவுதலும் இலக்கை அடைதலும், 6. திருத்தப்பாடும் திருத்தக்கேடும், 7. வ… — space problems
மரபுவழிச் செல்லும் காரணிகள் நடுநிலைக் காரணிகள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வினை. ஒர் உயிரியின் உற்றுநோக்கப்பட்ட பண்புகளை உறுதி செய்யப் பயன்படுவது — nature and nurture
எந்த ஒரு காந்தத்திற்கும் இரு முனைகள் இருப்பதால் அதனை காந்த இருமுனை எனவும் அழைக்கலாம். ஒரு காந்தத்தின் திருப்புத்திறன் என்பது காந்த முனை வலிமைக்கும் இரு காந்த முனைகளுக்கும் இடைப்பட்ட தொலை…
கணினி விசைப்பலகையில் தொடர்ந்து பணிபுரிவதால், கணினித் திரையைத் தொடர்ந்து உற்றுநோக்குவதால் சிலவகை நோய்கள் வர வாய்ப்புண்டு. மணிக்கட்டுக்கு துன்பம் நேராவண்ணம் விசைப்பலகை அமைப்பு இருக்க வேண்டு… — repetitive strain injury
25 குறுக்களவுள்ள ஒளித் தொலைநோக்கி, புவிக்காற்று வெளிக்கு மேல் செயற்கை நிலாவால் கொண்டு செல்லப் பட்டது. புவிக் கருவிகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாக வானவெளிப் பொருள்களை உற்றுநோக்குவது… — Hubble space telescope