வானவெளி ஏற்பாடுகள்
vāṉaveḷi ēṟpāṭukaḷ
பொருள்கள் · Senses
1.
வானவெளிக் கலத்தில் அமைந்துள்ள இன்றிய மையா ஏற்பாடுகளாவன. 1. உயிரியல் ஏற்பாடு: உயிர்நலமுடன் இயங்கக் காரணமானது. 2 மீட்பு ஏற்பாடு: கலம் மீண்டும் புவியை அடைவதற்குரிய ஏற்பாடு. 3. வழிப்படுத்து ஏற்பாடு: வரை யறுக்கப்பட்ட வழியில் கலத் தைச் செலுத்துவதற்குரியது. 4. கருவி ஏற்பாடு: பலவகை உற்றுநோக்கல்களைப் பதிவு செய்வது. (ப.து.)
— space systems
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhrq8xhj/
தமிழ்“வானவெளி ஏற்பாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhrq8xhj/APA
Oliyon Research. (2026). வானவெளி ஏற்பாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhrq8xhj/MLA
"வானவெளி ஏற்பாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhrq8xhj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment