{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nhrq8xhj/", "data": {"id": "nhrq8xhj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nhrq8xhj/", "kind": "word", "headword": "வானவெளி ஏற்பாடுகள்", "romanization": "vāṉaveḷi ēṟpāṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.455155+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானவெளிக் கலத்தில் அமைந்துள்ள இன்றிய மையா ஏற்பாடுகளாவன. 1. உயிரியல் ஏற்பாடு: உயிர்நலமுடன் இயங்கக் காரணமானது. 2 மீட்பு ஏற்பாடு: கலம் மீண்டும் புவியை அடைவதற்குரிய ஏற்பாடு. 3. வழிப்படுத்து ஏற்பாடு: வரை யறுக்கப்பட்ட வழியில் கலத் தைச் செலுத்துவதற்குரியது. 4. கருவி ஏற்பாடு: பலவகை உற்றுநோக்கல்களைப் பதிவு செய்வது. (ப.து.)", "needs_definition": false, "gloss_en": "space systems", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 409"}]}}