காந்தத் திருப்புத்திறன்

kāntat tirupputtiṟaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்த ஒரு காந்தத்திற்கும் இரு முனைகள் இருப்பதால் அதனை காந்த இருமுனை எனவும் அழைக்கலாம். ஒரு காந்தத்தின் திருப்புத்திறன் என்பது காந்த முனை வலிமைக்கும் இரு காந்த முனைகளுக்கும் இடைப்பட்ட தொலைவின் பெருக்கற் பலனாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தத் திருப்புத்திறன்)
2.
காந்த அச்சில் 90° இல் ஓரலகு புலத்தில் உற்று நோக்கப்படும் திருப்புவிசை M-T/B. (M- திருப்புத்திறன் T- திருப்பு விசை B - புலம்) — magnetic moment
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 257)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hwjmxnh/

தமிழ்
“காந்தத் திருப்புத்திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hwjmxnh/
APA
Oliyon Research. (2026). காந்தத் திருப்புத்திறன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7hwjmxnh/
MLA
"காந்தத் திருப்புத்திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hwjmxnh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment