{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7hwjmxnh/", "data": {"id": "7hwjmxnh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7hwjmxnh/", "kind": "word", "headword": "காந்தத் திருப்புத்திறன்", "romanization": "kāntat tirupputtiṟaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:47.464249+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்த ஒரு காந்தத்திற்கும் இரு முனைகள் இருப்பதால் அதனை காந்த இருமுனை எனவும் அழைக்கலாம். ஒரு காந்தத்தின் திருப்புத்திறன் என்பது காந்த முனை வலிமைக்கும் இரு காந்த முனைகளுக்கும் இடைப்பட்ட தொலைவின் பெருக்கற் பலனாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காந்தத் திருப்புத்திறன்"}, {"n": 2, "definition_ta": "காந்த அச்சில் 90° இல் ஓரலகு புலத்தில் உற்று நோக்கப்படும் திருப்புவிசை M-T/B. (M- திருப்புத்திறன் T- திருப்பு விசை B - புலம்)", "needs_definition": false, "gloss_en": "magnetic moment", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 257"}]}}