தேடல் · Search: உருக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

138 இல் 101–125 · 101–125 of 138

புடக்குகை உலை puṭakkukai ulai meaning
அலுமினியம். வெண்கலம், செம்பு போன்ற அறமல்லாத உலோகங்களை உருக்குவதற்குப் பயன்படும் வாயுவினால் எரியூட்டப்படும் உலை — crucible furnace
கண்ணாடிப்புரை kaṇṇāṭippurai meaning
கண்ணாடி உருக்கும் போது உண்டாகும் நுரை — sandivar
பிரத்தியும்னன் pirattiyumṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணபிரானுக்கு உருக்குமிணிதேவியிடம் பிறந்த புத்திரன்
அஞ்சுமித்திரம் añcumittiram பெயர்ச்சொல் · Noun meaning
நல்லெண்ணெய், தேங்காய்ப்பால், இலுப்பைப்பூச்சாறு, பசு நெய், தேன் ஆகிய இவ்வைந்தும் கலந்த கூட்டு உலோகங்களை உருக்கும் போது அதைப் பேதிக்கச் செய்யும்படி சேர்க்கும் ஐந்துவித மித்துருச் சரக்குகள், குன்ற…
டொங்கன் உலோகம் ṭoṅkaṉ ulōkam meaning
மிகவும் நேர்த்தியான கார்பன் மிகக் குறைவான உருக்கு அல்லது இரும்பின் வணிகப் பெயர். அரிமானத்தை நன்கு எதிர்த்து நிற்பதால் உலோகத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது — toncan metal
உயர் அளவு மானி uyar aḷavu māṉi meaning
தயாரிக்கப்படுகிற கம்பி மற்றும் தகடுகளின் குறுக்கு அறை களைக் கண்டறிவதற்கென குறியீடுகளையும், அளவு எண்களையும், கம்பி, தகடு ஆகியவற்றை வைத்து அளவு பார்க்க வெவ்வேறு அளவுகளில் குழிவுகளைய… — wire gauge
சிட்டங்கட்டுதல் ciṭṭaṅkaṭṭutal வினைச்சொல் · Verb meaning
செங்கல் உருகி உருக்குக் கல் ஆகுதல்
உப்புக் களங்கம் uppuk kaḷaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
கட்டிய உப்பை எடுத்து உருக்கு முகத்தில் நாகம் சூதம் வீரம் கெந்தி முதலியவைகளைச் சேர்த்து வாதமுறைப்படித் தயாரித்த ஒரு மருந்து
கண்ணன் மனைவியர் kaṇṇaṉ maṉaiviyar meaning
உருக்குமணி, இலக்குமணை, சத்தியபாமை, சாம்பவதி, நீளாதேவி, காளிந்தி, மித்திரவிந்தை, பத்திரை
சுண்ணகக் கரியகை cuṇṇakak kariyakai meaning
தேனிரும்பு, எஃகு ஆகியவற்றைத் தயாரிப்பதில் உருக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக்கல். அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிச்சிகன், மேற்கு வர்ஜினியா, இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் மிக… — calcite
பெஸ்ஸிமர் முறை. திறந்த உலைமுறை, மின்சாரமுறை ஆகிய மூன்றையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உருக்கு — triplex steel
வெண்ணாக உருக்கு veṇṇāka urukku meaning
O. 10 முதல் 0.15 சதம் வரையில் வனாடியம் கலந்த உருக்கு. இதை அடித்து உருவாக்க முடியும். எனினும் இந்த உருக்கை படிப்படியாகத்தான் சூடேற்ற வேண்டும். சாதாரண வனாடியம் உருக்கைவிட குரோம்-வனாட… — vanadium steel
விறைப்புக்கட்டை viṟaippukkaṭṭai meaning
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புகளின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒரு புறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — Webbing stretcher
காந்த வெட்டுவாய் kānta veṭṭuvāy meaning
ஒரு மின்சுற்று வழியை, அந்தச் சுற்று வழியின் ஒரு பகுதியை உருக்குவதற்குப் பதிலாக ஒரு மின்காந்தத்தின் மூலம் முறிப்பதற்கான ஒரு சாதனம் — magnetic cutout
டங்ஸ்டன் உருக்கு ṭaṅsṭaṉ urukku meaning
வெட்டு வேலைக் கருவிகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோக உருக்கு — tungten steel
விறைப்புக் கட்டை viṟaippuk kaṭṭai meaning
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — webbing stretcher
மூளை கருக்குழந்தை mūḷai karukkuḻantai meaning
துருத்திய மூளையின் பெரும்பகுதி மண்டையோட்டுக்கு வெளியிலிருக்கும் உருக்குறையுடைய முதிர்கரு — podencephalus
முனைப் பற்றவைப்பு muṉaip paṟṟavaippu meaning
சுடர்பிழம்பு சுட்டிக் காட்டுகிற உலோகத்தை உருக்குதல் — forward welding
எலும்புகள் முறிவுக்கு உட்படுதல். இது எளிய முறிவு, கூட்டுமுறிவு என இருவகைப்படும். இளமுறிவு குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவது. மருத்துவர் உதவி நாடுதலே நல்லது. அறிகுறிகள் வீக்கம், வ… — fractures
உருக்கினத்திற்காதி urukkiṉattiṟkāti பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களை உருக்குவதற்கு ஆதாரமாகவுள்ள சரக்குகள் நிலவுகாய், குக்கில், மொச்சை, கருங்கொள்ளு, சவ்வாது சவ்வீரம், முப்பு இணங்கன் (வெடியுப்பு, வெண்காரம், துருசு, மால் தேவி, வெள்ளைப் பாடாணம், ந…
உருக்கினத்துக்காதி urukkiṉattukkāti பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களை உருக்குவதற்கு ஆதாரமாகவுள்ள சரக்குகள் நிலவுகாய், குக்கில், மொச்சை, கருங்கொள்ளு, சவ்வாது சவ்வீரம், முப்பு இணங்கன் (வெடியுப்பு, வெண்காரம், துருசு, மால் தேவி, வெள்ளைப் பாடாணம், ந…
அலுமினியத் தாதுவாகிய பாக்சைட்டை உயர்ந்த வெப்ப நிலையில் உருக்குவதன் மூலம் கிடைக்கும் கடினமானதும் கூர்மையானதுமான உராய்பொருள் — aluminium oxide
மின் உலையில் மணல் கல்கரி, மரத்தூள் ஆகியவற்றை, உப்பை உருக்கு பொருளாகப் பயன்படுத்தி, உருக்குவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது மின் தடை உண்டாககும் ஒரு வகைப் பொருள். இது உயர்வெப்பம் ஏற்கும்… — silicon carbide
பாடழிவுக் கைப்பிடி pāṭaḻivuk kaippiṭi meaning
பொதுவில் ஒன்று முதல் இரண்டு அடி நீளமுள்ள உருக்குத் தண்டு. ஒரு முனையில் மெல்லிய விளிம்பு இருக்கும். மறுமுனை வளைந்து பிடிமானத்துக்கு உகந்தபடி குழிவுடன் கூடிய பல் இருக்கும் — wrecking bar
உலோகங்களை உருக்குவதிலும், சுத்தி கரிப்பதிலும் உலோகக் கலவை தயாரிப்பதிலும் ஏற்படும் வேதியியல் வினைகள் பற்றி ஆராய்தல் — chemical metallurgy